மேலும் அறிய

”திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்” அதிகாரிகளுடன் ஆட்சியர் சாருஸ்ரீ அவசர ஆலோசனை..!

”மழை தொடர்பான பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக உதவிகள் செய்யப்படும்”

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
 
ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் 
 
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக இன்று ஆரஞ்சு அலர்ட் நாளை ரெட் அலர்ட் என்கிற அறிவிப்பை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் திருவாரூர்   மாவட்டத்தில்  கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது. 
 
இதில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் காயத்ரி கிருஷ்ணன் ஐஏ எஸ் இணைய வழியாக அனைத்து துறை அலுவலர்களிடம் முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்து,உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அறிவுரையும் வழங்கினார்.பின்னர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
 
மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?
 
திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 176  இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இதில்  41 பகுதிகள் அதிகம் பாதிக்க கூடிய பகுதிகள்,68 பகுதிகள் மிதமான பகுதிகள்,67 பகுதிகள் குறைவாக பாதிக்க கூடிய பகுதிகள் என் கண்டறியப்பட்டு தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
 
திருவாரூர் மாவட்டத்தில் 235 நிவாரண முகாம்கள் அமைத்திட முன்ஏற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள  தேவையான முன்னேற்பாடு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக இன்று ஆரஞ்சு அலர்ட், நாளை ரெட் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. எந்த பேரிடர் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 
மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தல்
 
கன மழை பெய்யும்போது தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று தேவையானவற்றை முன் கூட்டியே வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுமாறும், மழை தொடர்பான பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாக உதவி மையத்திற்கு அழைத்து உதவி கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மாவட்டம் முழுவதும் வெள்ளம் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட இடங்களில் மீட்பு குழுவினர் தயாராக இருக்கின்றனர் என்றும் மாவட்ட மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain News LIVE:
TN Rain News LIVE: "சென்னையில் 300 நிவாரண முகாம்கள்" - துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
DY CM Udhayanidhi:  ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thamo Anbarasan : ”ஒன்னும் வேலை நடக்கலயே” ரெய்டு விட்ட அமைச்சர்! விழிபிதுங்கி நின்ற அதிகாரிகள்Bridge Car Parking : ”கார்களுக்கு அபராதமா?” கார்களை எங்கே நிறுத்தலாம்? ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறைEB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”Balaji Murugadoss Vs Fatman | ”1.5 வருஷம் வீணாப்போச்சு என்னை ஏமாத்திட்டாரு”FAT MAN vs BIGBOSS பாலாஜி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain News LIVE:
TN Rain News LIVE: "சென்னையில் 300 நிவாரண முகாம்கள்" - துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
DY CM Udhayanidhi:  ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
Samsung Employee Strike: முடிவுக்கு வருமா சாம்சங் ஊழியர்கள் போராட்டம் ? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன ? 
Samsung Employee Strike: முடிவுக்கு வருமா சாம்சங் ஊழியர்கள் போராட்டம் ? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன ? 
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
EB Warning: ”பாதுகாப்பா இருங்க மக்களே.. இதையெல்லாம் செய்யாதீங்க” மின்சார வாரியம் எச்சரிக்கை
EB Warning: ”பாதுகாப்பா இருங்க மக்களே.. இதையெல்லாம் செய்யாதீங்க” மின்சார வாரியம் எச்சரிக்கை
Embed widget