மேலும் அறிய

திருவையாறு, தஞ்சாவூர் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்த துரை.சுதாகர்

திருவையாறு கடைவீதியில் வேட்பாளர் துரை. சந்திர சேகரனுக்கு ஆதரவு தெரிவித்து திமுக வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர், நடிகர் துரை.சுதாகர் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக இறங்கினார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரனை ஆதரித்து திருவையாறு கடைவீதியில் திரைப்பட நடிகரும், தி.மு.க. வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளருமான துரை.சுதாகர் வாக்குகள் சேகரித்தார் 

திருவையாறு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக துரை.சந்திரசேகரன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வெற்றி பெற திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில் மும்முரம் அடைந்துள்ளனர். அந்தவகையில் திருவையாறு கடைவீதியில் வேட்பாளர் துரை. சந்திர சேகரனுக்கு ஆதரவு தெரிவித்து திமுக வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர், நடிகர் துரை.சுதாகர் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக இறங்கினார்.

திருவையாறு, தஞ்சாவூர் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்த துரை.சுதாகர்

திருவையாறு கடைவீதியில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு  கேட்டும், தமிழக அரசின் 5 ஆண்டுகாலத்தில் கல்வி, சுகாதாரம், மற்றும் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது. குறிப்பாக, மகளிர் இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, மற்றும் பொருளாதாரத்தில் 11.19% வளர்ச்சி போன்ற திட்டங்கள் மூலம் முந்தைய ஆட்சியை விட சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது, மக்களை தேடி மருத்துவம், கோயில்கள் திருப்பணி என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்று சாதனைகளை விளக்கி துரை. சுதாகர் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது திருவையாறு பேரூர் செயலாளர் நாகராஜன், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் கண்ணன், நற்பணி மாவட்ட அமைப்பாளர் தரும.சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் தஞ்சை சட்டமன்ற வேட்பாளர் ண்.ராமநாதனுக்கு பள்ளியக்கிஹாரம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

மேலும் தஞ்சாவூர் கடை வீதியில் திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.  தஞ்சை தென்மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் தரும. சரவணன், எம். எஸ். கண்ணன், கமல்முருகேசன், பூக்குளம் முருகன்,வக்கீல்மணிமாறன், கார்த்தி, வல்லம் ரெங்கேஸ்வரன், ரேணுகா,  பூதலூர் மாரிமுத்து, கரீம்பாய், திமுக மாமன்ற உறுப்பினர் சந்தானகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தலைப்பு செய்திகள்

உர நிறுவன ஊழியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
உர நிறுவன ஊழியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
ஒரு நாள் உழைப்பு... ஒரே நொடியில் ஏமாற்றம்! கும்பகோணத்தில் போலி ரூபாய் நோட்டை கொடுத்து மூதாட்டியை ஏமாற்றிய மர்மநபர்
ஒரு நாள் உழைப்பு... ஒரே நொடியில் ஏமாற்றம்! கும்பகோணத்தில் போலி ரூபாய் நோட்டை கொடுத்து மூதாட்டியை ஏமாற்றிய மர்மநபர்
தஞ்சாவூர், கும்பகோணம் சுற்றுவட்டாரங்களில் வெளுத்து வாங்கிய திடீர் மழை: நனைந்து கும்மாளமிட்ட பள்ளி மாணவிகள்
தஞ்சாவூர், கும்பகோணம் சுற்றுவட்டாரங்களில் வெளுத்து வாங்கிய திடீர் மழை: நனைந்து கும்மாளமிட்ட பள்ளி மாணவிகள்
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Embed widget