மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் இன்று 19 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

திருவையாறு தொகுதியில்  திமுக சார்பில் துரை.சந்திரசேகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் து.செந்தில்நாதன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என இன்று 19 பேர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23ம் தேதி நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகுமார், சுயேட்சைகளாக சந்தோஷ், முரளிதரன் ஆகியோர் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதேபோல் ஒரத்தநாடு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருமுருகன், ஏகநாதன், சுயேட்சையாக அஜீஸ்கண்ணன், பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்ணன், உதயகுமரன் ஆகியோர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

கும்பகோணம் தொகுதியில் திமுக சார்பில் சாக்கோட்டை க.அன்பழகன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆனந்த், திருவிடைமருதூர் தொகுதியில் திமுக சார்பில் கோவி.செழியன், நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யபாரதி ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

பேராவூரணி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புவனா மணியரசன், ரமாரவி ஆகியோரும், திருவையாறு தொகுதியில்  திமுக சார்பில் துரை.சந்திரசேகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் து.செந்தில்நாதன், பாபநாசம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்  அனீஸ் பாத்திமா, மும்தாஜ் பேகம், சுயேட்சையாக அப்துல்ரஹீம். என மாவட்டம் முழுவதும் மொத்தம் 19 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
Embed widget