மேலும் அறிய

திருக்காட்டுப்பள்ளி அருகே சாலையில் கிடந்த மண்டை ஓடுகள்- சிதறி ஓடிய பொதுமக்களால் பரபரப்பு...!

மனித மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித உறுப்புகள் அடங்கி அட்டை பெட்டிகளை பூமியில் புதைக்காமல், அலட்சியமாக  குப்பை கிடங்கில் வீசி சென்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி  குப்பை கிடங்கு, ஒன்பத்துவேலி கிராமம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ளது. இப்பகுதிக்கு சிலர் சென்ற போது அங்கு மனித மண்டை ஓடுகள் மற்றும் மனித உறுப்புகளை பார்த்த பொது மக்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். இதனால்  பரபரப்பு ஏற்பட்டது. இதில் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு பின்னர் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட  நிலையில், மனித மண்டை ஓடுகள் மற்றும் மனித உறுப்புகள் கிடந்தது. இதனால் போலீசாருக்கும், கிராம அலுவலருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்குள் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். 

திருக்காட்டுப்பள்ளி அருகே சாலையில் கிடந்த மண்டை ஓடுகள்- சிதறி ஓடிய பொதுமக்களால் பரபரப்பு...!

இது குறித்து விசாரித்த போது திருக்காட்டுப்பள்ளி அரசு பொது மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்கூடம் பழுதடைந்து, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. முன்புறக்கதவு  உடைந்து விட்ட நிலையில் கட்டிடம் இடித்து அப்புறப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அடையாளம் தெரியாத  அனாதை பிரேதங்களை பிரேத பரிசோதனை முடித்து வழக்கு முடிவு செய்யப்படும் வரையில் மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித உறுப்புகள் அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும். தற்போது கட்டிடம் இடித்து அகற்ற உள்ளதாலும், வழக்குகளும் முடிவடைந்து  விட்டதால் அவைகளை பேரூராட்சி துப்புரவு ஆய்வாளரிடம் தெரிவித்து அப்புறப்படுத்தி, அதனை பாதுகாப்பாக புதைக்க அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.

திருக்காட்டுப்பள்ளி அருகே சாலையில் கிடந்த மண்டை ஓடுகள்- சிதறி ஓடிய பொதுமக்களால் பரபரப்பு...!

ஆனால், மனித மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித உறுப்புகள் அடங்கி அட்டை பெட்டிகளை பூமியில் புதைக்காமல், அலட்சியமாக  குப்பை கிடங்கில் வீசி சென்றுள்ளனர். இதனை அப்பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் அட்டை பெட்டியை கடித்து குதறி போட்டதால் மண்டை ஓடு உள்ளிட்டவை வெளியே தெரிந்துள்ளன. அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், நிர்வாகத்தினர் அலட்சியமாக செயல்படுகிறார்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் நடமாட கூடிய இப்பகுதியில் இதுபோன்ற அதிர்ச்சி அளிக்ககூடிய வகையில் மண்டை ஒடுகள், எழும்புகள், மனித உறுப்புகளை வீசி எறிந்ததால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். தினந்தோறும் கொள்ளிடம் ஆற்றின் நீரை குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பல்வேறு உபயோகத்திற்காக பயன்படுத்தும் மக்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது.

திருக்காட்டுப்பள்ளி அருகே சாலையில் கிடந்த மண்டை ஓடுகள்- சிதறி ஓடிய பொதுமக்களால் பரபரப்பு...!

இங்கு பத்து பேரில் உடல்களில் பல்வேறு பாகங்கள், மண்டை ஒடுகள், எழும்புகள் இருப்பதால், இவைகள்  உண்மையிலேயே பிணவறையில் இருந்து வந்தது தான் என்பது கேள்வி குறியாகியுள்ளது. இறந்தவர்களின் பாகங்கள், அகற்றுவதற்கு என தனிவாகனம் மூலம், சேகரித்து அதனை, அதற்கென்றுள்ள இயந்திரம் மூலம் அகற்றுவார்கள். ஆனால் மருத்துவத்துறையினர், எந்த விதமான அக்கறையும் இல்லாமல், அலட்சியமாக செயல்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியதாகும், எனவே, மனித உடல்கள், மண்டை ஒடுகள், எழும்புகளை வீசி சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget