மேலும் அறிய

இவ்வளவுதானா? எதிர்பார்ப்பு புஸ்வாணம் ஆனது: திருச்சி, தஞ்சாவூர் மக்களுக்கு இரண்டே அறிவிப்புகள்

TN Budget 2025: 250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன் மூலமாக 5,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதுதான் திருச்சிக்கு கிடைத்த பெரிய அறிவிப்பாக கருதப்படுகிறது.

தஞ்சாவூர்: மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த திருச்சி, தஞ்சாவூர் மக்களுக்கு ஊருக்கு ஒன்றாக இரண்டு அறிவிப்புகள் மட்டுமே தமிழக பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது. இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மிக முக்கியமான அறிவிப்புகள் கோவை, மதுரை, சென்னைக்கு சென்று விட்டன என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.  

தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்காகவும், முக்கியமாக பெண்களுக்கான நிதி திட்டங்களை விரிவுபடுத்துவது போன்ற முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வளவுதானா? எதிர்பார்ப்பு புஸ்வாணம் ஆனது: திருச்சி, தஞ்சாவூர் மக்களுக்கு இரண்டே அறிவிப்புகள்

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என மக்கள் நினைத்திருந்தனர். மிக முக்கியமாக தஞ்சாவூர், திருச்சி மக்கள் தங்கள் பகுதியின் மேம்பாட்டிற்கு இந்த பட்ஜெட்டை வெகுவாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால் திருச்சிக்கு ஒன்று, தஞ்சாவூருக்கு ஒன்று என 2 அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி உள்ளது.

ரூ. 366 கோடியில் 9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சியில் சூரியூரும்,  தஞ்சாவூரில் நடுவூரிலும் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலமாக இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இதேபோல் திருச்சி, தஞ்சாவூர் மாநகராட்சிகளில் அன்புசோலை மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன் மூலமாக 5,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதுதான் திருச்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அறிவிப்பாக கருதப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் புதிதாக ஒரு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவுதானா எங்களுக்கு என்று திருச்சி, தஞ்சை மக்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாகவே பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்புகள் புஸ்வாணமாக போய்விட்டதால் மக்கள் அதிருப்தியில்தான் உள்ளனர்.

போக்குவரத்தை சமாளிக்க புதிய திட்டங்கள், புதிய வேலை வாய்ப்புகள் என்று தஞ்சை, திருச்சி மக்கள் எதிர்பார்த்திருந்த எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin on Budget: தமிழக அரசு பட்ஜெட்டின் ஹைலைட்ஸே இதுதான்..! நச்சுன்னு நாலு திட்டங்கள், சிஎம் ஸ்டாலின் பெருமிதம்
CM Stalin on Budget: தமிழக அரசு பட்ஜெட்டின் ஹைலைட்ஸே இதுதான்..! நச்சுன்னு நாலு திட்டங்கள், சிஎம் ஸ்டாலின் பெருமிதம்
Earned Leave Surrender: போடு வெடிய; அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை- அமைச்சர் அசத்தல் அறிவிப்பு
Earned Leave Surrender: போடு வெடிய; அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை- அமைச்சர் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்..! அரசின் மொத்த வரவு, செலவு - கடன் நிலுவை எவ்வளவு? வருவாய் பற்றாக்குறையா?
TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்..! அரசின் மொத்த வரவு, செலவு - கடன் நிலுவை எவ்வளவு? வருவாய் பற்றாக்குறையா?
பட்ஜெட்டில் விட்டுப்போன வாக்குறுதிகள்; அறிவிப்புகள் வெறும் காப்பியா? வெளியான லிஸ்ட்!
பட்ஜெட்டில் விட்டுப்போன வாக்குறுதிகள்; அறிவிப்புகள் வெறும் காப்பியா? வெளியான லிஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin on Budget: தமிழக அரசு பட்ஜெட்டின் ஹைலைட்ஸே இதுதான்..! நச்சுன்னு நாலு திட்டங்கள், சிஎம் ஸ்டாலின் பெருமிதம்
CM Stalin on Budget: தமிழக அரசு பட்ஜெட்டின் ஹைலைட்ஸே இதுதான்..! நச்சுன்னு நாலு திட்டங்கள், சிஎம் ஸ்டாலின் பெருமிதம்
Earned Leave Surrender: போடு வெடிய; அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை- அமைச்சர் அசத்தல் அறிவிப்பு
Earned Leave Surrender: போடு வெடிய; அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை- அமைச்சர் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்..! அரசின் மொத்த வரவு, செலவு - கடன் நிலுவை எவ்வளவு? வருவாய் பற்றாக்குறையா?
TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்..! அரசின் மொத்த வரவு, செலவு - கடன் நிலுவை எவ்வளவு? வருவாய் பற்றாக்குறையா?
பட்ஜெட்டில் விட்டுப்போன வாக்குறுதிகள்; அறிவிப்புகள் வெறும் காப்பியா? வெளியான லிஸ்ட்!
பட்ஜெட்டில் விட்டுப்போன வாக்குறுதிகள்; அறிவிப்புகள் வெறும் காப்பியா? வெளியான லிஸ்ட்!
TN Budget 2025: கருப்பை வாய் புற்றுநோயை அறவே அகற்ற நடவடிக்கை.. சுகாதாரத்துறைக்கு எத்தனை கோடி தெரியுமா.?
கருப்பை வாய் புற்றுநோயை அறவே அகற்ற நடவடிக்கை.. சுகாதாரத்துறைக்கு எத்தனை கோடி தெரியுமா.?
TN Budget 2025 Highlights: சென்னை அருகே புது நகரம்; டூவீலர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்- தமிழக பட்ஜெட் ஹைலைட்ஸ் இவைதான்!
TN Budget 2025 Highlights: சென்னை அருகே புது நகரம்; டூவீலர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்- தமிழக பட்ஜெட் ஹைலைட்ஸ் இவைதான்!
TN Budget 2025: திக்குமுக்காட செய்த தமிழ்நாடு பட்ஜெட்..! எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? பள்ளிக்கல்வித்துறை டாப்..!
TN Budget 2025: திக்குமுக்காட செய்த தமிழ்நாடு பட்ஜெட்..! எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? பள்ளிக்கல்வித்துறை டாப்..!
TN Budget 2025: பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி குறைப்பா? பள்ளிகளில் செஸ் பாடம்-  பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?
TN Budget 2025: பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி குறைப்பா? பள்ளிகளில் செஸ் பாடம்- பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?
Embed widget