மேலும் அறிய

உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்! பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி!

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து  இரண்டு கைகள் இல்லாத நிலையில் நம்பிக்கையுடன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மயிலாடுதுறையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கி இந்த மாதம் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 89 பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு கல்வி பயிலும் 5 ஆயிரத்து 42 மாணவர்களும் 5 ஆயிரத்து 353 மாணவிகள், 52 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 395 மாணவ, மாணவிகள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகின்றனர். 


உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்! பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி!

வாழ்க்கையை புரட்டிப்போட்ட பிக்பாஸ்; இரவு பகலா குடித்தேன்; தற்கொலைக்கு முயன்றேன்- பகீர் கிளப்பும் நடிகை!

20 மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை எனவும், இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை வீதம் தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரமும், வேலைக்காக தேர்வு எழுத ஆசிரியர்கள் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தேர்வு எழுதும் மையங்களில் மின்தடை ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடாத வண்ணம் பறக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்! பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி!

இப்படியா பா.ஜ.க.வின் குரலாக நீங்கள் மாறுவீர்கள்; வெட்கமாக இல்லையா ? - அதிமுகவை சாடிய வீரமணி

இந்நிலையில் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் லெட்சுமி என்ற  மாணவி  இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு இன்று தனது முதல் தேர்வை எழுதினார். மாணவி லட்சுமி  பிறந்த போது இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்துள்ளார் மேலும் அவர் பெண் குழந்தை என்பதால் அவருடைய பெற்றோரால்  புறக்கணிக்கப்பட்டு, மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் மாணவி லட்சுமி இரண்டு வயது குழந்தையாய் இருந்தபோது விட்டு சென்றுள்ளனர். 


உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்! பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி!

5 வயது வரை அரசுப்பேருந்துகளில் கட்டணம் இல்லை - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேரவையில் அறிவிப்பு

அன்றில் இருந்து காப்பகத்தில் வளர்ந்த லட்சுமி தான் படித்து பெரிய அளவில் சாதித்து சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என ஆர்வத்துடன் படித்து வருகிறார்.  இந்நிலையில் தற்போது தன்னம்பிக்கையுடன் படித்து தனது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவி லட்சுமியை பலரும் வெகுவாக  பாராட்டி வருகின்றனர். 

எம்.எல்.ஏ கேள்விக்கு நாசுக்காக பதிலளித்த அமைச்சர்! போட்டுக்கொடுத்த துரைமுருகன் - பேரவையில் கலகல..!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தணும்... 50 கிராம மக்களின் வலியுறுத்தல்
அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தணும்... 50 கிராம மக்களின் வலியுறுத்தல்
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு சூப்பர் வாய்ப்பு! சிறப்பு கடன் முகாம்... எங்கே? எப்போது?
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு சூப்பர் வாய்ப்பு! சிறப்பு கடன் முகாம்... எங்கே? எப்போது?
ஆலக்குடியில் பெயர் பலகைக்கு வந்த சோதனை! போஸ்டர்களால் முழுவதும் மறைப்பு... வழிதெரியாமல் தவிக்கும் பயணிகள்
ஆலக்குடியில் பெயர் பலகைக்கு வந்த சோதனை! போஸ்டர்களால் முழுவதும் மறைப்பு... வழிதெரியாமல் தவிக்கும் பயணிகள்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Embed widget