மேலும் அறிய

மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள் சாம்பியன் ஷிப் போட்டிகள் தொடக்கம்

விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கமாக விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா நடந்தது. இதை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடக்கி வைத்தார்.

தஞ்சாவூரில் மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் இன்று மாலை தொடங்கியது. தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய ஆகியவை இணைந்து 21 -வது மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை தொடங்கியது. 

வரும் 6-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விளையாட்டுப் போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கமாக விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள் சாம்பியன் ஷிப் போட்டிகள் தொடக்கம்

இதில் தஞ்சாவூர் மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவர் வி.சிவக்குமார் வரவேற்றார். துணைத் தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன், செயலாளர் ஜி.செந்தில், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி,  கர்நாடக மாநில தடகள சங்க பொதுச் செயலாளர் ராஜவேலு, பாரா விளையாட்டு பயிற்சியாளர் ரஞ்சித்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மருத்துவர் சிங்காரவேலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து நாளை முதல் சக்கர நாற்காலிகள் மூலம் 100 மீட்டர், 200, 400, 800, 1,500, 5,000 மீட்டர், ஓட்டம், ரிலே ஓட்டப் போட்டிகளும்,  மேலும் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல்,  நீளம் தாண்டுதல்  ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க 38 மாவட்டங்களைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளில் சிறப்பிடம் பெறும் விளையாட்டு வீரர்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
Embed widget