மேலும் அறிய
Sirkazhi Schools Leave: சீர்காழி, தரங்கம்பாடியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















