மேலும் அறிய

Crime: பலே பைக் திருடன் மயிலாடுதுறையில் கைது - 20 வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிவந்த நபரை காவல்துறையினர் கைது செய்து, 20 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிவந்த நபரை காவல்துறையினர் கைது செய்து, 20 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால் இரு சக்கரம் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது. மேலும் தங்களின் இருசக்கர வாகனம் எப்போது காணாமல் போகும் என்ற மனநிலையில் இருந்து வருவதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், பெரம்பூர், குத்தாலம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இரு சக்கர வாகன திருட்டு தொடர்பான வழக்குகள் தொடர்ந்து பதிவாகின. 


Crime: பலே பைக் திருடன் மயிலாடுதுறையில் கைது - 20 வாகனங்கள் பறிமுதல்

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க  தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில்  தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில்  குற்றவாளியை அடையாளம் கண்டறிந்தனர். 

TN Weather Update: டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! மற்ற மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்குது..?


Crime: பலே பைக் திருடன் மயிலாடுதுறையில் கைது - 20 வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் நபரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தை திருடமுயன்ற போது அந்த நபரை தனிப்பட்ட காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவனிடம் நடத்திய  விசாரணையில், அவர் பூம்புகார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் 28 வயதான மகன் சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது. 

Worstfilm: டிவிட்டரில் டிரெண்டாகும் Worstfilm ஹேஷ்டேக்.. ஷாருக்கான் தொடங்கி விஜய்-அஜித் வரை நீளும் பட்டியல்


Crime: பலே பைக் திருடன் மயிலாடுதுறையில் கைது - 20 வாகனங்கள் பறிமுதல்

இதையடுத்து அவரை கைது செய்த தனிப்படை போலீசார், அவர் திருடிய இருசக்கர வாகனங்களை பல்வேறு இடங்களில் அடமானம் வைத்திருந்த 20 இருசக்கர வாகனத்தை மீட்டு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஓரிரு நாளில் நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

EPS on TNPSC Exam: நடந்து முடிந்த குரூப்-2 தேர்வு ரத்து செய்துவிட்டு மறுத்தேர்வு நடத்துக: எடப்பாடி பழனிசாமி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
TVK Govt. Vs Nainar Nagendran: “காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
“காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
EV Vs CNG Value: EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
Upcoming Honda Cars: ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
Embed widget