மேலும் அறிய

‛உன் இடம் பறி போயிடுச்சு...’ 85 வயது மூதாட்டி வீட்டை அபகரித்த அநியாயம்... உதவி கேட்டு அலையும் அவலம்!

ஆதரவற்ற மூதாட்டி, தனது வீட்டை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அலையாய் அலைந்து திரியும் சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் உத்திராபதி என்பவரின்  மனைவி 85 வயதான கோவிந்தம்மாள். இவருக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். கணவர் மற்றும் இருந்த ஒரு மகனும் இறந்த நிலையில் 2 மகள்களையும் கும்பகோணம் அருகே திருமணம் செய்துகொடுத்துவிட்டு வில்லியநல்லூரில் தனது கணவர் பெயர் உள்ள இடத்தில் குடிசைவீட்டில் தனியாக வசித்துவந்துள்ளார். 

‛உன் இடம் பறி போயிடுச்சு...’ 85 வயது மூதாட்டி வீட்டை அபகரித்த அநியாயம்... உதவி கேட்டு அலையும் அவலம்!

சாப்பாடா... இது? வாய்ல வைக்க முடியல...’ துணைவேந்தர் வீட்டில் விடிய விடிய தர்ணா நடத்திய பல்கலை மாணவிகள்!

இந்நிலையில், இவரது வீட்டை அருகில் இருக்கக்கூடிய சிலர் உனது இடத்தை வாங்கிவிட்டோம் நீ இங்கே இருக்கக்கூடாது என்று கூறி வெளியே அனுப்பியுள்ளனர். இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர் நாள் கூட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவிந்தம்மாள் மனு கொடுத்துள்ளார். இது குறித்து குத்தாலம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

‛உன் இடம் பறி போயிடுச்சு...’ 85 வயது மூதாட்டி வீட்டை அபகரித்த அநியாயம்... உதவி கேட்டு அலையும் அவலம்!

கோடநாடு வழக்கு: ரகசிய வாக்குமூலத்தின் எதிரொலி? மீண்டும் விசாரணை வளையத்தில் சிக்கும் சயான்

ஆனால், அதிகாரிகள் கோவிந்தம்மாளுக்கு வயதானவர் என்பதால் சரியான தகவல்கள் கொடுக்காமல், இது தொடர்பாக கண்டுகொள்ளாமல் விட்டதாக செல்லப்படுகிறது.  இதனால் வாரந்தோறும் திங்கள் கிழமை நடக்கும் குறைத்தீர் நாள் கூட்டத்திற்கு வந்து கோவிந்தம்மாள் மனுகொடுக்கிறார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பார்ப்பவர்கள் மனது கண்களக்க செய்துள்ளது. 

‛உன் இடம் பறி போயிடுச்சு...’ 85 வயது மூதாட்டி வீட்டை அபகரித்த அநியாயம்... உதவி கேட்டு அலையும் அவலம்!

Cyclone Asani Live: அசானி புயல் எதிரொலி.. சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை ரத்து!

இது குறித்து கோவிந்தம்மாள் கூறுகையில் , எனது கணவர் பெயரில் உள்ள இடத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்தேன். அதனை அப்பகுதியில் இருக்கும் ஒருசிலர் நீ இங்கே இருக்காதே இடத்தை வாங்கிவிட்டோம் என்று கூறுகின்றனர். மகன் இறந்த நிலையில் மகள்கள் வீட்டில் சென்று இருக்க முடியாமல் தனது கணவர் வாழ்ந்த வீட்டில் நான் வாழ்ந்து மறைய வேண்டுமென்று நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடயாய் நடக்கிறேன்.

‛உன் இடம் பறி போயிடுச்சு...’ 85 வயது மூதாட்டி வீட்டை அபகரித்த அநியாயம்... உதவி கேட்டு அலையும் அவலம்!

ஆனால், குத்தாலம் தாலுக்கா அலுவலகம், காவல்நிலையத்திற்கும் செல் என்று கூறுகிறார்கள். நான் படிக்காதவல் வயது மூப்பாகிவிட்டது இன்னும் எத்தனை நாள் வாழ்வேன் என்று கூட தெரியவில்லை, எனது இறுதி மூச்சு என் கணவர் வாழ்ந்த வீட்டில் செல்லவேண்டும் அதனை மீட்டுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கண்ணீர்மல்க தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget