மேலும் அறிய

பல ஆண்டுகளுக்கு பின் முழு கொள்ளளாவை எட்டிய கும்பகோணம் மகாமகம் குளம்

’’மகாமககுளத்தில் மழை நீரானது சுமார் 20 அடிக்கும் மேல் நிரம்பி இருப்பதால் பக்தர்கள் பொதுமக்கள் யாரும் குளத்தினுள் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை'’

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழா கும்பகோணத்தில்  நடைபெறுகிறது. இப்பெருவிழா ஜீவநதிகளின் பாவங்களையும், முப்பத்துமுக்கோடி தேவர்களின் பாவங்களை போக்கி புண்ணியம் தருவதாகும். இங்கு மகாமக தீர்த்தவாரியின்போது கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய 9 புண்ணிய நதிகள் சங்கமாகி நீராட வருவதாலும், இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்ட திக்கு பாலகர்களும், பிரம்மதேவனால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம், நாக, தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களில்  இங்கு புனித நீராடவருவதாக ஐதீகம் என்பதால் இந்த மகாமக திருக்குளம் புனிதத்தன்மை வாய்ந்ததாக போற்றப்படுகிறது.

இந்த குளத்தில் 20 தீர்த்தத் கிணறும், குளத்துடன் சோ்த்து 21 தீர்த்த கிணறுகளாகும், கரைகளில் சுற்றுலும் 16 சோடச லிங்கங்களும் உள்ளன. இங்குள்ள சிவனுக்கு ஒன்று ஒன்றுக்கு ஒவ்வொரு பெயா் உண்டு. புனித குளமான மகாமக குளம் சுமார் 6 அரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. சதுரமாகவும் இல்லாமல், செவ்வகமாக இல்லாமல் அருஉருவமாக காணப்படும்.இந்த குளத்திற்கு அரசலாற்றில் இருந்து தண்ணீர் வருவதற்கும், குளத்தின் தென் கிழக்கு மூலையில் வடிகாலும் உள்ளது. அதனால் அங்குள்ள தெருவிற்கு வடிவாய்க்கால் தெரு என்ற பெயரும் உண்டு. 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழாவின் போது, குளத்தில் உள்ள 20 தீர்த்த கிணறுகளிலும் அந்த தெய்வங்கள் வந்து புனித நீராடுவார்கள் என்பது ஐதீகம்.

பல ஆண்டுகளுக்கு பின் முழு கொள்ளளாவை எட்டிய கும்பகோணம் மகாமகம் குளம்

இதனால் விஷேச நாட்கள் மட்டுமில்லாமல் தினந்தோறும் வெளி மாநில,மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் புனித நீராடி செல்வார்கள்.கும்பகோணம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற மகாமக குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. கும்பகோணம் பகுதியில் கடந்த சில தினங்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.  நகர் பகுதியில் அமைந்துள்ள ஏராளமான குளங்களிலும் மழை நீர் நிரம்பி காணப்படுகிறது. அந்த வகையில் கும்பகோணம்  நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற மகாமக குளம் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது கும்பகோணம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மகாமக குளம், பல ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவையும் எட்டி, சில  படிக்கட்டுகளை தவிர,  அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் குளத்தின் நடுவே அமைந்துள்ள மைய பீடத்தின் மேல்பகுதி சிறிதளவு மட்டுமே வெளியே காட்சியளிக்கிறது.  மகாமககுளத்தில் மழை நீரானது சுமார் 20 அடிக்கும் மேல் நிரம்பி இருப்பதால் பக்தர்கள் பொதுமக்கள் யாரும் குளத்தினுள் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Embed widget