மேலும் அறிய

வெட்டுப்பட்ட கால் எலும்புகளை சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து சாதித்த காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள்

குறுகிய நாட்களிலே இயல்பாக நடக்க தொடங்கிய அவர் தனக்கான வேலைகளை எப்பொழுதும் போல இயல்பாக செய்தார்

தஞ்சாவூர்: மலேசியாவில் பணியாற்றிய போது விபத்தில் சிக்கிய 43 வயதுடையவரின் வெட்டுப்பட்ட கால் எலும்புகளை சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு கொடுத்து ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த சிகிச்சை முறை டெல்டா மாவட்டத்தில் இங்குதான் முதன்முறையாக நடத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலேசியா நாட்டை சேர்ந்த 43 வயதான நபர் இயந்திரத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் போது எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு அவரது வலது காலில் மோசமான எலும்பு முறிந்து சதைகள் சிதைந்த நிலையில் அந்த நாட்டில் சிகிச்சை மேற்கொண்டார். அங்கு பல மருத்துவ சிகிச்சைகள் செய்தும் அவருக்கு அதற்கான தீர்வு கிடைக்காதலால் அவரது குடும்பத்தாரால் தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

வெட்டுப்பட்ட கால் எலும்புகளை சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து சாதித்த காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள்

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த காலில் சீல் வைத்துள்ளதாகவும், கால் எலும்புகளை இணைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர்.

முதலுதவியாக சிதைந்த கால்களை சரி செய்து ஒரு பகுதியாக வலது கால் சிறியதாகவும் நடப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்து வந்த நிலையில் அவரின் உறவினர்களின் ஒப்புதலோடு ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை மூத்த மருத்துவரும் துறை தலைவருமான டாக்டர் V செந்தில்குமார் & எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் M கிஷோர் குமார், மற்றும் தோல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ப பிரசன்ன வெங்கடேசன் ஆகியோர்களது திறமை வாய்ந்த மருத்துவ குழுவை கொண்டு மிக துல்லியமாக அவரது உடலின் மற்றொரு பகுதியில் உள்ள சிறு சிறு எலும்புகளை எடுத்து அவரின் வலது கால் சிதைந்த இடத்தில் சீராக வைத்து சிறிய எலும்பை பெரிதாக்கி எலும்புகளை இணைத்து அறுவை சிகிச்சை செய்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து அவருக்கு மருத்துவரின் பரிந்துரையில் பிஸியோதெரபி மற்றும் வலது கால் சீராக இதர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வீடு திரும்பினார் டிஸ்சார்ஜ் செய்த குறுகிய நாட்களிலே இயல்பாக நடக்க தொடங்கிய அவர் தனக்கான வேலைகளை எப்பொழுதும் போல இயல்பாக செய்தார். தனக்கு வாழ்வளித்த மருத்துவர்களுக்கும், மருத்துவ குழுவினருக்கும். மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கை கூப்பி மகிழ்வோடு நன்றி கூறினார்.

தலைப்பு செய்திகள்

கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
வெயில், மழையிலிருந்து பயணிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு: பூதலூரில் உயர் மட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரம்
வெயில், மழையிலிருந்து பயணிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு: பூதலூரில் உயர் மட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரம்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Honda QC3 Scooter Vs Rivals: ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Embed widget