மேலும் அறிய

மயிலாடுதுறையில் தூர்வாருவதில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார்

வாய்க்கால் வெட்டும் போது முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்கு விவசாயிகள் இரண்டு பேரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம்

மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். 


மயிலாடுதுறையில் தூர்வாருவதில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார்

கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதேபோன்று மயிலாடுதுறை நகரத்திலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மருந்து இடு பொருள் வேண்டாம் என்றும், சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்க வேண்டும், சம்பா அறுவடையின்போது அறுவை இயந்திரத்திற்கு தமிழ்நாடு அரசு டீசலை மானியத்தில் தர நடவடிக்கை எடுக்க வேண்டும், கோடைகாலத்தில் பாசன வாய்க்கால்கள் மற்றும் வாய்க்கள்களை வெட்டும் போதும், அரசு அதற்கான டெண்டர் விடும் போதும் இரண்டு விவசாயிகளை நியமித்து முறைகேடு ஏற்படாமல் கண்காணிக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - DNA பரிசோதனையில் உண்மை அம்பலம்


மயிலாடுதுறையில் தூர்வாருவதில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார்

மேலும் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் செந்தில் குமார் கூறுகையில், இந்த ஆண்டு பெய்த பெரும் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பெரும் பாதிப்பை சந்தித்தது, குறிப்பாக விவசாயிகள் சாகுபடி செய்திருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் முற்றிலும் மழை வெள்ள நீரில் மூழ்கி பாழாகிப் போனது.

Anushka Property | அடேங்கப்பா! அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு தெரியுமா?


மயிலாடுதுறையில் தூர்வாருவதில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார்

இதற்கு முக்கிய காரணம் வடிகால்களை முறையாக தூர் வாராமல் அவற்றில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், குறிப்பாக பிரதான வாய்க்கால்கள் ஆன ஏ, பி  வாய்க்கால்களை மட்டும் தூர்வாரி விட்டு கிளை வாய்க்கால்களையும், வடிகால் வாய்க்கால்களை தூர்வாராமல் விட்டு விட்டனர். ஏன் ஒரு சில வாய்க்கால்களையும் முறையாக ஆக தூர் வாராமல் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர் என்றும், இதனை வரும் காலங்களில் தடுக்க வேண்டுமென்றால் தமிழ்நாடுஅரசு வாய்க்கால்களை தூர்வார அனைத்து பணிகளிலும் விவசாயிகளை இணைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Mothers Wedding | அம்மாவுக்கு கல்யாணம்.. அழகு பார்த்து, அசரவைத்த பிள்ளைகள்: கொண்டாடும் ட்விட்டர்வாசிகள்..

ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget