மேலும் அறிய

தஞ்சையில் திமுக பலம் அதிகரிப்பு: 100க்கும் அதிகமான மாற்றுக்கட்சியினர் இணைந்தனர்

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க தேர்தல் அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.

தஞ்சாவூா்: மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 100க்கும் அதிகமானோர் தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டுகளை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.  

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க தேர்தல் அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை  26-வது வார்டு அ.தி.மு.க செயலாளர் பி.கண்ணன், கீழவாசல் பகுதி சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஆர். ரபீக், 14-வது வார்டு பிரதிநிதி அப்துல், 26-வது வார்டு பிரதிநிதி மன்சூர் ஆகியோர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு தஞ்சை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்.ராமநாதன் கட்சி துண்டு அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்றார். அப்போது அவர் பேசுகையில்,  திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகள் உலகெங்கும் பரவி உள்ளது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாட்டை முதலமைச்சர் மாற்றி காட்டி உள்ளார். வரும் தேர்தலிலும் கண்டிப்பாக தி.மு.க தான் வெற்றி பெறும். மீண்டும் முதலமைச்சர் ஆக மு.க.ஸ்டாலின் வருவார்.

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டு இன்றைய தினம் தஞ்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்துள்ளனர் . இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் ஆவர். ஏற்கனவே தினம்தோறும் அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர்  தி.மு.க.வில் இணைந்த வண்ணம் உள்ளனர். இன்னும் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தஞ்சை சட்டமன்ற தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த வெற்றியை தலைவரிடம் சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், பகுதி செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகி ரமேஷ், வார்டு பிரதிநிதி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget