மேலும் அறிய

மயிலாடுதுறையில் உள்ள மூங்கில் காட்டில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் குழந்தை

கொள்ளிடம் அருகே  மூங்கில் காட்டில் ஆண் குழந்தை கண்டெடுப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் அப்பகுதியில் உள்ள மூங்கில் காட்டில் பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் அனாதையாக ஒரு ஆண் குழந்தை கிடந்துள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு திருமயிலாடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் மனோஜ் என்பவர் குழந்தை கிடந்த மூங்கில் காட்டில் சென்று பார்த்துள்ளார். அப்போது பிறந்து சில மணி நேரம் ஆனா தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ந்து போன மனோஜ், குழந்தையை அந்த மூங்கில் காட்டில் இருந்து பாதுகாப்பாக எடுத்து சென்று சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். 

Team India Record: சிங்கத்தை அதன் குகையிலேயே சாய்த்த விராட்டின் படை- 3 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் செய்த சம்பவம் !

மயிலாடுதுறையில் உள்ள மூங்கில் காட்டில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் குழந்தை

Ashwin Troll Meme: 40 கதை கேட்டு தூங்கினேன் மீம்ஸ்.. அஷ்வினை கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்...!

தொடர்ந்து  குழந்தைக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  மேலும் இதுகுறித்து தகவலறிந்த ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அமுதா ராணி  சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றார். 


மயிலாடுதுறையில் உள்ள மூங்கில் காட்டில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் குழந்தை

இந்தக் குழந்தை யாருடையது? எதற்காக இங்கு வந்து போட்டுள்ளனர்?  என்ற பல்வேறு கோணத்தில் இதுகுறித்து தீவிரமாக ஆணைக்காரன் சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் இந்த குழந்தையை தத்து எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


மயிலாடுதுறையில் உள்ள மூங்கில் காட்டில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் குழந்தை


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

CDS Bipin Rawat Madhulika Rawat Cremation | ஒரே தகன மேடையில் வைக்கப்பட்ட தாய், தந்தையின் உடலுக்கு தீமூட்டினர் மகள்கள் க்ருத்திகா, தாரிணி

மேலும் இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குழந்தைகள் பலர் இதுபோன்று ஆதரவற்ற நிலையில் வீசி செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும், பல பெண்கள் தவறான வழியில் சென்று கருவுற்று பெற்றெடுக்கும் குழந்தைகளை பின்பு என்ன செய்வதென்று தெரியாமல் பிறந்த குழந்தைகளை இதுபோன்று வீதிகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் என வீசி சென்று அக்குழந்தைகளை ஆதரவற்றவர்களாக மாற்றுகின்றன. இது போன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க அரசு ஏதேனும் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு அளிக்க வேண்டும் அமைச்சர் பொன்முடி

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
Thanjavur power cut 08.07.2026:  
Thanjavur power cut 08.07.2026:  "நாளைக்கு கரண்ட் லீவ் போட்டுருக்கு... நீங்க இன்னைக்கே ரெடி ஆயிடுங்க"  தஞ்சையில் 8 மணி நேர மின்தடை
பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget