மேலும் அறிய

திருச்செந்தூரில் தைப்பூச விழா - கோயிலுக்கு செல்ல முடியாது என்பதால் விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் அமைத்துள்ள, தூண்டிகை விநாயகர் கோயிலில்  பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்’’

முருக பெருமானின் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களுள் தைப்பூசம் மிக முக்கியமான விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச விழாவிற்காக, முருக பக்தர்கள் மாலையணிந்து விரதத்துடன்  பாதயாத்திரையாக  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்து தங்களது நேர்த்தி கடன்களை  செலுத்துவது வழக்கம். 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பக்தர்கள் இன்றி நடைபெற்ற வடலூர் 151 ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

திருச்செந்தூரில் தைப்பூச விழா - கோயிலுக்கு செல்ல முடியாது என்பதால் விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

கொரோனா தொற்று காரணமாக அரசு  விதித்த கட்டுப்பாடுகளின் படி கடந்த 14 ஆம் தேதி முதல் தைப்பூச நாளான இன்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தைப்பூச  திருவிழா மிக எளிமையான முறையில்  கோயில் உள் பிராகத்தில் வைத்து  நடைபெற்று வருகிறது .

திருச்செந்தூரில் தைப்பூச விழா - கோயிலுக்கு செல்ல முடியாது என்பதால் விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

இந்நிலையில்   தைப்பூசத்தன்று நேர்த்தி கடன்களை செலுத்த வேண்டிய பாதையாத்திரை பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் அமைத்துள்ள, தூண்டிகை விநாயகர் கோவிலில்   காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் தாங்கள் செலுத்த வேண்டிய   நேர்த்திகடன்களை  செலுத்தி வருகின்றனர். பின்னர் அங்கிருந்து பைரவர் கோயில் கடற்கரையில் புனித நீராடிய பின்னர் தங்களது ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர்.

திருச்செந்தூரில் தைப்பூச விழா - கோயிலுக்கு செல்ல முடியாது என்பதால் விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருக்கோயில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி  நடைபெற்றது. அதனை தொடர்ந்து  உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை மற்றும் சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

திருச்செந்தூரில் தைப்பூச விழா - கோயிலுக்கு செல்ல முடியாது என்பதால் விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

பின்னர் மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாரதனையை தொடர்ந்து  5.30 மணியளவில் யாகசாலையில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளி திருக்கோயில் உள்பிரகாரங்களில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். கொரானா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆகம விதிகளின் படி கோயில் வளாகத்தின் உள்ளேயே நடக்கிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Tamil news | மீண்டும் மீனவர்கள் போராட்டம்...! அலங்கை ஜல்லிக்கட்டு...! தைப்பூசம்...! - தென்மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget