தனியார் மெட்ரிக் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில், தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US: 

மத்திய அரசு மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது. இதனால், தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் பலன் அடைந்தனர்.தனியார் மெட்ரிக் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரியூரைச் சேர்ந்த ஷகிலா பானு என்பவர், மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.தனியார் மெட்ரிக் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், அரசாணையில் உள்ளபடி கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவிக்கு அடுத்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஒரு இடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Tags: neet madurai high court private school metric 7.5 reservation government school

தொடர்புடைய செய்திகள்

உயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..! பொதுமக்கள் பாராட்டு..!

உயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..! பொதுமக்கள் பாராட்டு..!

சசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

சசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

Meera mithun | ''தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.. காரணம் இவர்தான்” : முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய மீரா மிதுன்!

Meera mithun | ''தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.. காரணம் இவர்தான்” : முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய மீரா மிதுன்!

Vandalur Lion | டிஸ்டெம்பர் வைரஸ் தொற்றால் வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு..!

Vandalur Lion | டிஸ்டெம்பர் வைரஸ் தொற்றால் வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது