தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,308. மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,02,71,805. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 82,202. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 9,40,145. இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,711. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2105. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,67,514 பேர். பெண்கள் 3,72,595 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர். தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 4036 பேர். பெண்கள் 2675 பேர்.தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

இன்று வீடு திரும்பியவர்கள் 2,339 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,80,910 பேர். இன்று கொரோனா தொற்றினால் 19 பேர் உயிரிழந்தனர். 11 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,927 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,332 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 18 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் ஒருவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tamilnadu covid 19 increase positive

தொடர்புடைய செய்திகள்

கரூர் : 1000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன - மாவட்ட ஆட்சியர் தகவல்..!

கரூர் : 1000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன - மாவட்ட ஆட்சியர் தகவல்..!

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 14 மண்டலங்களில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் 1000க்கும் கீழ் குறைந்தது

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 14 மண்டலங்களில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் 1000க்கும் கீழ் குறைந்தது

கரூரில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசி; சில இடங்களில் மருந்து பற்றாக்குறை!

கரூரில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசி; சில இடங்களில் மருந்து பற்றாக்குறை!

Tasmac Shop Opening: டாஸ்மாக் திறந்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Tasmac Shop Opening: டாஸ்மாக் திறந்தது ஏன்?  முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சாட்டை திருமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!

சாட்டை திருமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!

டாப் நியூஸ்

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!