சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பாடு மீண்டும் தொடக்கம்..

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை கட்டுப்பாட்டு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

FOLLOW US: 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மகாராஷ்ட்ரா, டெல்லி, குஜராத் உள்பட நாட்டின் பல்வேறு  மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தற்போது கொரோனா தொற்றிற்கு தினசரி 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பாடு மீண்டும் தொடக்கம்..

தமிழகத்திலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை, தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலகத்தில் சுகாதாரத்துறை இயக்குநரகத்தில் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படத் தொடங்கியுள்ளது. நோய் தொற்று கண்காணிப்பு பிரிவு, ஆய்வகப் பிரிவு, 24 மணிநேர உதவி மையம் ஆகியவை 24 மணிநேரமும் செயல்படவுள்ளது.  

Tags: chennai covid 19 control room active

தொடர்புடைய செய்திகள்

Nagarajan IAS: ‛மிஸ்டர் கிளீன்... மிஸ்டர் கூல்...’ எங்கு சென்றாலும் மக்கள் மனதை வெல்லும் நாகராஜன் ஐ.ஏ.எஸ்!

Nagarajan IAS: ‛மிஸ்டர் கிளீன்... மிஸ்டர் கூல்...’ எங்கு சென்றாலும் மக்கள் மனதை வெல்லும் நாகராஜன் ஐ.ஏ.எஸ்!

‛சிவசங்கர் பாபா தங்கமானவர்...’ ஆதரவு நீட்டும் நடிகர் சண்முகராஜா!

‛சிவசங்கர் பாபா தங்கமானவர்...’  ஆதரவு நீட்டும் நடிகர் சண்முகராஜா!

TASMAC | திறந்த பலனை அடைந்தது டாஸ்மாக்... ஒரே நாளில் ரூ.164 கோடியை தாண்டிய விற்பனை!

TASMAC | திறந்த பலனை அடைந்தது டாஸ்மாக்... ஒரே நாளில் ரூ.164 கோடியை தாண்டிய விற்பனை!

கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு... ஆச்சரியத்தில் மக்கள்!

கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு...  ஆச்சரியத்தில் மக்கள்!

TN Covid19 Update: ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

TN Covid19 Update: ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

Tamil Nadu Coronavirus LIVE News : மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

Malaysia Vasudevan Birthday: ‛நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா...’ டாப் 5 வாசு ஹிட்ஸ்!

Malaysia Vasudevan Birthday: ‛நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா...’ டாப் 5 வாசு ஹிட்ஸ்!

மகள் திருமணத்தை ஒத்தி வைத்த டிடிவி; அதிமுகவில் தற்காலிகமாக தணிந்த பதட்டம்!

மகள் திருமணத்தை ஒத்தி வைத்த டிடிவி; அதிமுகவில் தற்காலிகமாக தணிந்த பதட்டம்!

சைக்கிள் செயினுடன் பிரேம்ஜி ; வைரலாகும் தமிழ் ராக்கர்ஸ் போஸ்டர்!

சைக்கிள் செயினுடன் பிரேம்ஜி ; வைரலாகும் தமிழ் ராக்கர்ஸ் போஸ்டர்!