மேலும் அறிய

Cyclone Mandous: மாண்ட்டஸ் என புயலுக்கு பெயர் வைத்தது யார்? புயலுக்கு ஏன் பெயர் சூட்டப்படுகிறது? விவரம் உள்ளே..

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு  எதிர்பார்த்த மழை பெய்தது. அதன் பின்னர், மழை சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக் கடலில் உருாவன காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றுள்ளது.

இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாண்டஸ் என்ற பெயர் ஏன், யார் முடிவு செய்தார்கள்?
சரி இதை தெரிந்து கொள்வதற்கு முன்பு, புயலுக்கு ஏன் பெயர் சூட்டப்படுகிறது. இதை நாம் யோசித்துப் பார்த்து இருக்கிறோமா?

இந்த நடைமுறையானது உலக வானிலை அமைப்பு (WMO) வழங்கிய ஆணையைப் பின்பற்றுகிறது. இது குழப்பத்தைத் தவிர்க்க ஒவ்வொரு முறையும் சூறாவளிக்கு பெயரிடப்பட வேண்டும் என்று விளக்குகிறது.
இந்த பெயர்களை, வெப்ப மண்டல சூறாவளி ஆலோசனைகளுடன், ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் (RSMCs) மற்றும் ஐந்து பிராந்திய வெப்ப மண்டல புயல் எச்சரிக்கை மையங்கள் (TCWCs) உலகம் முழுவதும் இருந்து வழங்குகின்றன.

ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்களில் இந்தியாவும் ஒன்று. வங்கதேசம், ஈரான், மியான்மர், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மற்றும் ஏமன் ஆகியவையும் இதில் அடங்கும்.

நாடுகளின் பெயர்கள் அகரவரிசையில் உள்ளன. மேலும் அவற்றின் பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகள் புதிய புயல்களின் பெயர்களாக சூட்டப்படுகின்றன.  இதுவரை, தற்போதைய பட்டியல் 1ல் இருந்து 11 பெயர்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன. நிசர்கா, கதி, நிவர், புரேவி, டௌக்டே, யாஸ், குலாப், ஷாஹீன், ஜவாத், அசானி மற்றும் சித்ராங் ஆகிய பெயர்கள் இதில் அடங்கும். இப்போது, ​​மாண்டஸ். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் ஆகும்.

இதனிடையே, 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 16 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றது, அதையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
ஆழ்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னையிலிருந்து கிழக்கே, தென் கிழக்கே வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.

TN Rain Alert: உருவாகும் மாண்டஸ் புயல்.. 9ஆம் தேதி கொட்டித் தீர்க்கப்போகும் மழை.. எச்சரிக்கும் வானிலை மையம்..

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், தற்போது அதன் வேகம் அதிகரித்து 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 670 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
சென்னை - நெல்லை  பேருந்தில்  துப்பாக்கி, அரிவாள் கண்டெடுப்பு - பயணிகள் அதிர்ச்சி
சென்னை - நெல்லை பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் கண்டெடுப்பு - பயணிகள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்Prashant Kishor Prediction : ”தமிழ்நாட்டில் பாஜக வெல்லும் மீண்டும் மோடி ஆட்சிதான்”  பிரசாந்த் கிஷோர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
சென்னை - நெல்லை  பேருந்தில்  துப்பாக்கி, அரிவாள் கண்டெடுப்பு - பயணிகள் அதிர்ச்சி
சென்னை - நெல்லை பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் கண்டெடுப்பு - பயணிகள் அதிர்ச்சி
Dengue: உஷார்! 8 மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு - தற்காத்துக் கொள்வது எப்படி?
Dengue: உஷார்! 8 மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு - தற்காத்துக் கொள்வது எப்படி?
Andhra Pradesh: ஆந்திர தலைமைச் செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு; என்ன நடந்தது?
Andhra Pradesh: ஆந்திர தலைமைச் செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு; என்ன நடந்தது?
TN 10th Result 2024: 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
TN 10th Result 2024: 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெண் காவலர்கள் என்னை தாக்கினர்” - நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
“பெண் காவலர்கள் என்னை தாக்கினர்” - நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Embed widget