மேலும் அறிய

கீரி உங்கள் எதிரில் வந்தால் என்ன பலன்?

சரி கீரிப்பிள்ளை எதிரில் வந்தாலோ அல்லது நம்மை கடந்து சென்றாலோ என்ன பலன்கள் என்பதை பற்றி பார்ப்போம்...

சரி கீரிப்பிள்ளை எதிரில் வந்தாலோ அல்லது நம்மை கடந்து சென்றாலோ என்ன பலன்கள் என்பதை பற்றி பார்ப்போம்...

கீரிப்பிள்ளை உங்களிடத்திலோ அல்லது உங்கள் உடைமைகளின் இடத்திலோ வந்து உங்களைத் தொட முயற்சி செய்தால் அந்த குபேரனே உங்களிடத்தில் வந்து வாசம் செய்யப் போகிறார் என்றும்... பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள சில காரியங்கள் உங்களுடன் தொடர்பு பெற போகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்... 

 கீரிப்பிள்ளை வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக செல்லும் பொழுது சற்று மன சஞ்சலம் ஏற்படும் என்றும் நடக்கின்ற காரியங்கள் தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது... அதேபோல கீரிப்பிள்ளை இடது பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக செல்லும் சமயத்தில் ஐஸ்வர்ய சம்பத்து உண்டாகும் என்றும் உங்களுக்கு அதிகப்படியான பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது...  

எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் திதியின் தோல் கடினமாக இருந்து பிரச்சனைகளில் இருந்து தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்கிறது அதேபோல நீங்களும் உங்களை எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக் கொள்ளலாம்

 பரிகாரம் என்று பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அடுத்துள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்க கூடிய குபேரன் கோவிலுக்கு செல்லுங்கள்... அங்கே உங்களுக்கான தீர்வு காத்திருக்கிறது.... கீரி உங்களிடத்தில் வந்து உங்களை ஆசீர்வாதம் செய்து விட்டு சென்ற அதே சமயத்தில் குபேர பகவானிடம் சென்று நீங்கள் ஆசிர்வாதம் வாங்கும் பொழுது அந்த பகவானே உங்களுக்கு அருள் புரிவதாக எடுத்துக் கொள்ளலாம்... சம்பத்து குறையும் சமயத்தில் நீங்கள் நேராக காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய குபேரலிங்க கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் வாழ்க்கையில் வளமும் சிறப்பும் பெற்று வாழ்வாங்கு வாழ பகவான் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்... கீரியின் அம்சமாக மற்றொன்றை பார்த்தால் நாக தோஷம் உங்களுக்கு எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அவை விலகும் என்பது கூட ஒரு உண்மை.. காரணம் முன்னோர்கள் உங்களுக்கு எவ்வளவு கடுமையான தோஷங்களை ஏற்படுத்தி விட்டு மறைந்தாலும் கூட அவை ராகு கேதுவாக அமர்ந்து உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை... இப்படி நாகதோஷத்தையே மட்டுப்படுத்தி ஒன்றும் இல்லாமல் செய்வதற்கு மிகப்பெரிய ஆயுதமாக செயல்படுவது கீரிதான்... கீரிப்பிள்ளைக்கு தான் பாம்பின் விஷத்தை முறியடிக்க கூடிய சக்தி உடலிலேயே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது... ஆகையால் தான் பாம்புக்கும் கீரிக்கும் ஆகாது.. கீரையை பார்த்தால் பாம்பு தலை விரிக்க ஓடிவிடும் என்று கூறுவது உண்டு... 

ஒரு பாம்பு கீரையை 10 முறை கொத்தினாலும் கூட அந்த விஷம் கீரியின் உடலில் அவ்வளவு எளிதாக ஏறி விடாது காரணம் கீரியின் தோல் அவ்வளவு கடினமாக இருக்கும்...  நீங்கள் யூடுபில் பாம்பு கீரி சண்டை என்று போட்டுப் பார்த்தால் கீரிக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்பதை உங்களால் பார்க்க முடியும்... எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு சுலபமாக கீரிக்குள் ஏற்றி விட முடியாது என்ற காரணத்தால் பாம்பினால் கீறியை ஒன்றும் செய்து விட முடியாது... இப்படியாக  நாக தோஷம் ராகு கேதுவால் ஏற்படக்கூடிய சர்பதோஷம் போன்றவற்றை கீரியின் அம்சம் மிகப்பெரிய சக்தியாக இருந்து உங்களை பாதுகாக்கும்....

தலைப்பு செய்திகள்

போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
Embed widget