Weather Update | சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மக்களே உஷார்.. அலர்ட் கொடுத்த வெதர்மேன்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மக்களே உஷார்..காற்றுடன் பலத்த மழை என அலர்ட் கொடுத்திருக்கிறார் வெதர்மேன்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மக்களே, இன்றிரவு முதல் நாளை காலை வரையில் உஷாராக இருக்கவேண்டும். பலத்த காற்றுடன், அதன் விளைவாக பலத்த மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் எதிர்பார்க்கலாம் என அலர்ட் கொடுத்திருக்கிறார் வெதர்மேன் ப்ரதீப் ஜான்.
Tonight to morning we need to be careful, as we can see the pull effect rains are happening with winds converging right over Chennai, Kancheepurm, Tiruvallur and Chengalpet.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 30, 2021
இந்த மழை நம்மை ஆச்சர்யப்படுத்தலாம். ஏனெனில், கடந்த முறை அரபிக் கடல் உண்டான காற்றழுத்தம் 50 -100 மிமீ மழையைக் கொடுத்ததும் நமக்கு தெரிந்ததுதான் என குறிப்பிட்டுள்ளார்
These rains can some times surprise use, we have seen in the past when a low forming in arabian sea, the clouds it can pull from other side can be persistent and dump 50-100 mm
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 30, 2021