மேலும் அறிய

Vegetable Price: குறைந்தது தக்காளியின் விலை.. குறையாத பீன்ஸ், இஞ்சி விலை.. காய்கறிகளின் இன்றைய மார்க்கெட் நிலவரம் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள்? என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

 
இன்றைய நாளில் (ஜூன் 28) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  20 ரூபாய் 18 ரூபாய்       14 ரூபாய்
நாட்டு தக்காளி  70 ரூபாய்  65 ரூபாய்        50 ரூபாய்
உருளை   30 ரூபாய் 18 ரூபாய்       16 ரூபாய்
ஊட்டி கேரட் 65 ரூபாய் 60 ரூபாய்      55 ரூபாய்
சின்ன வெங்காயம் 80 ரூபாய் 70 ரூபாய்      60 ரூபாய்
பெங்களூர் கேரட்  50 ரூபாய்       -        -
பீன்ஸ்  120 ரூபாய் 90 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  50 ரூபாய் 40 ரூபாய்        -     
கர்நாடகா பீட்ரூட்  28 ரூபாய் 25 ரூபாய்        -
சவ் சவ்  25 ரூபாய்  24 ரூபாய்         - 
முள்ளங்கி  45 ரூபாய் 40 ரூபாய்         - 
முட்டை கோஸ்  20 ரூபாய் 15 ரூபாய்        -
வெண்டைக்காய்  50 ரூபாய் 45 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 60 ரூபாய் 50 ரூபாய்        -
வரி கத்திரி   50 ரூபாய்  40 ரூபாய்        - 
காராமணி 50 ரூபாய் 45 ரூபாய்  
பாகற்காய்  50 ரூபாய் 45 ரூபாய்        - 
புடலங்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        - 
சுரைக்காய் 40 ரூபாய் 35 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 42 ரூபாய் 40 ரூபாய்       -
முருங்கைக்காய் 40 ரூபாய் 30 ரூபாய்        -
காலிபிளவர் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சை மிளகாய்  60 ரூபாய் 55 ரூபாய்       -
அவரைக்காய் 70 ரூபாய் 65 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  60 ரூபாய் 50 ரூபாய்       -
மாங்காய்  33 ரூபாய் 30 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  20 ரூபாய் 18 ரூபாய்       -
பட்டாணி  180 ரூபாய் 170 ரூபாய்       -
இஞ்சி  200 ரூபாய்  190 ரூபாய்        -
பூண்டு  160 ரூபாய் 140 ரூபாய் 100 ரூபாய்
 மஞ்சள் பூசணி  15 ரூபாய் 12 ரூபாய்         -
வெள்ளை பூசணி  15 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 50 ரூபாய்  35 ரூபாய்        -
எலுமிச்சை  80 ரூபாய் 70 ரூபாய்         -
நூக்கல் 40 ரூபாய் 35 ரூபாய்          -
கோவைக்காய்  30 ரூபாய் 25 ரூபாய்          -
கொத்தவரங்காய்  35 ரூபாய் 30 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 7 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 15 ரூபாய்       12 ரூபாய்         -
அனைத்து கீரை 8 ரூபாய்          -         -
தேங்காய்  27 ரூபாய்       25 ரூபாய்

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Embed widget