மேலும் அறிய

Vegetable Price: காய்கறி வரத்தில் மாற்றம்.. விலையிலும் மாற்றமா? இன்றைய காய்கறி விலை பட்டியல் இதோ..

Vegetable Price: சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரத்தைக் காணலாம்

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (பிப்ரவரி.24) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  14 ரூபாய்  12 ரூபாய் 11 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  10 ரூபாய்          -
நவீன் தக்காளி 35 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  30 ரூபாய்  28 ரூபாய்         - 
உருளை   26 ரூபாய் 23 ரூபாய் 20 ரூபாய்
ஊட்டி கேரட் 30 ரூபாய் 25 ரூபாய் 22 ரூபாய்
சின்ன வெங்காயம் 40 ரூபாய் 35 ரூபாய் 30 ரூபாய்
பெங்களூர் கேரட்  15 ரூபாய்       -        -
பீன்ஸ்  35 ரூபாய் 30 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  30 ரூபாய் 26 ரூபாய்        -   
  
கர்நாடகா பீட்ரூட்  15 ரூபாய் 14 ரூபாய்        -
சவ் சவ்  15 ரூபாய்  13 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 12 ரூபாய்         - 
முட்டை கோஸ்  8 ரூபாய் 5 ரூபாய்        -
வெண்டைக்காய்  60 ரூபாய் 40 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 40 ரூபாய் 35 ரூபாய்        -
வரி கத்திரி   20 ரூபாய்  18 ரூபாய்        - 
காராமணி 35 ரூபாய் 30 ரூபாய்  
பாகற்காய்  25 ரூபாய் 20 ரூபாய்        - 
புடலங்காய் 25  ரூபாய் 20 ரூபாய்        - 
சுரைக்காய் 15 ரூபாய் 10 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 33 ரூபாய் 30 ரூபாய்       -
முருங்கைக்காய் 75 ரூபாய் 60 ரூபாய்        -
காலிபிளவர் 20 ரூபாய் 18 ரூபாய்       -
பச்சை மிளகாய்  25 ரூபாய் 20 ரூபாய்       -
அவரைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
மாங்காய்  40 ரூபாய் 30 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  20 ரூபாய் 16 ரூபாய்       -
பட்டாணி  30 ரூபாய் 27 ரூபாய்       -
இஞ்சி  60 ரூபாய்  55 ரூபாய்        -
பூண்டு  130  ரூபாய் 80 ரூபாய் 60 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய் 8 ரூபாய்         -
வெள்ளை பூசணி  10 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 30 ரூபாய்  25 ரூபாய்        -
எலுமிச்சை  60 ரூபாய் 40 ரூபாய்         -
நூக்கல் 15 ரூபாய் 13 ரூபாய்          -
கோவைக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்          -
கொத்தவரங்காய்  25 ரூபாய் 18 ரூபாய்         -
வாழைக்காய் 6 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 15 ரூபாய்       12 ரூபாய்         -
அனைத்து கீரை 7 ரூபாய்          -         -
தேங்காய்  27 ரூபாய்       25 ரூபாய்  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Embed widget