மேலும் அறிய

யார் இந்த வெற்றிவேல்? - முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னணி; சி.டி.ஆர் நிர்மல் குமார் ஓப்பன் டாக்

"தேர்தலின் போது நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் எங்கள் தலைவர்கள் நிறைவேற்றுவார்கள்" - சி.டி.ஆர் நிர்மல் குமார்

தவெக செய்தித் தொடர்பாளர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தமிழக முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு, அவர், நீண்ட காலமாக எங்கள் ஊடக செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார் என்று சி.டி.ஆர் நிர்மல் குமார் என்று விளக்கமளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. 

இதுதொடர்பாக தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், “தமிழக மக்கள் எங்கள் தலைவர் மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு வாக்களித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில், நாங்கள் அரசுக்கான பெரும்பான்மையைக் காட்டியுள்ளோம். 144 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இது ஒரு மக்கள் அரசாக இருக்கும். தேர்தலின் போது நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் எங்கள் தலைவர்கள் நிறைவேற்றுவார்கள். இந்தத் தேர்தலில் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர், அந்த மாற்றத்திற்காக அவர்கள் வாக்களித்துள்ளனர்” என்றார்.

தமிழக முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக (OSD) தவெக செய்தித் தொடர்பாளர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவர் எங்கள் ஊடகவியலாளர். அவர் ஏற்கனவே ஒரு ஊடக செய்தித் தொடர்பாளர். யார் வேண்டுமானாலும் அவரவர் தொழிலைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் நீண்ட காலமாக எங்கள் ஊடக செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார். அவர் ஊடகத்துறையில் எங்களுக்கு ஆதரவளித்து வருகிறார். அவர்களின் தனிப்பட்ட தொழில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அவர் எங்கள் ஊடகவியலாளர்” என்று கூறினார்.

சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக (OSD) தவெக செய்தித் தொடர்பாளர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் பிரேமலதா உள்பட பல எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget