உலகில் மிக விலையுயர்ந்த இரத்த வகை எது தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pixabay

இந்த ரத்த வகை 8 பில்லியன் மக்கள் தொகையில் 50 பேருக்கு மட்டுமே காணப்படுகிறது.

Image Source: pixabay

இந்த குரூப் மிகவும் விலை உயர்ந்தது என்று சொல்ல ஒரு கோடி பேரில் ஒருவருக்குக் கூட இந்த இரத்த வகை இல்லை.

Image Source: pixabay

ஆர்எச்-நல்.. இதனை கோல்டன் பிளட் என்றும் அழைப்பர்.

Image Source: pixabay

இது தங்கத்தை விட அதிக மதிப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Image Source: pixabay

அந்த இரத்த வகை மருத்துவ ஆராய்ச்சிக்கும் சிக்கலான இரத்த நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மிகவும் விலை உயர்ந்தது

Image Source: pixabay

இந்த இரத்தத்தில் சிவப்பணுக்களில் Rh அமைப்பு 61 ஆன்டிஜென்களில் எதுவும் இல்லை.

Image Source: pixabay

Rh-null ரத்தத்தை அரிதான Rh அமைப்பு கொண்ட எவருக்கும் கொடுக்கலாம்.

Image Source: pixabay

அந்த இரத்த வகை முதன்முதலில் 1961 ஆம் ஆண்டு ஒரு பழங்குடியினப் பெண்ணில் அடையாளம் காணப்பட்டது.

Image Source: pixabay