மேலும் அறிய

Todays News Headlines: விடிய விடிய பவர்கட்.. பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை.. சில தலைப்புச் செய்திகள்!!

Today's News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு ஆகியவற்றில் நடைபெற்ற முக்கியச் செய்திகளை காணலாம்.

தமிழ்நாடு:

நாகை, தென்காசி,அரியலூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு நேரத்தில் பவர் கட் - பொதுமக்கள் அவதி

மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750mw திடீரென தடைபட்டதே மின்வெட்டுக்கு காரணம் என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

சென்னை, தூத்துக்குடியில் சிறு, குறு நிறுவனங்கள் தொடங்க ஒப்புதல்  அளிக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று விசாரணை  - இன்று ஆஜராவார் என எதிர்பார்ப்பு

கீழடி அகழாய்வில் கிடைக்கும் பழங்கால பொருட்கள் -  ஆபரணமாக பயன்படுத்தப்பட்ட வண்ண பாசிமணிகள் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா:

இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் - பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் நாளை போரிஸ் ஜான்சன் சந்திப்பு -  முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

இந்தியா - பாக் எல்லையில் ட்ரோன்களை பயன்படுத்தி போதை மற்றும் ஆயுதக்கடத்தல் -  தகவல் அளித்தால் ரொக்கப்பரிசு என பாதுகாப்புப் படை அறிவிப்பு

எரிபொருள் வாங்குவதற்காக இலங்கைக்கு ரூ.500 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கும் இந்தியா

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா - நேற்று ஒரே நாளில் 1009 பேருக்கு பாசிட்டிவ்

டெல்லியில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு - மீறினால் ரூ.500 அபராதம் அறிவிப்பு

டெல்லியில் உள்ளூர் பாஜக பிரமுகர் ஒருவர் சுட்டுக்கொலை - சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் வலை

ஓலா, ஊபர் கட்டணங்கள் 14% வரை அதிகரிப்பு - கிமீக்கு 2 முதல் 10 ரூ வரை கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்

ஓடும் ரயிலிலோ, தண்டவாளத்திலோ நின்று செல்பி எடுத்தால் ரூ.2000 அபராதம் - ரயில்வே அறிவிப்பு

திரிபுரா மாநிலத்தில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் - 100 பன்றிகள் உயிரிழப்பு

உலகம்:

நைஜீரியாவில் காரும் பேருந்தும் மோதி விபத்தி - தீ விபத்து ஏற்ட்டதில் 20 ஒஏர் பலி

உக்ரைன் படையினர் சரணடைய ரஷியா விதித்த ‘கெடு’ முடிந்தது - உருக்காலையில் தஞ்சம் புகுந்தோர் கதி குறித்து கவலை

சினிமா: 
குறை பிரசவம் எனக் கூறியதற்காக மன்னிப்பு கோரினார் இயக்குநர் பாக்கியராஜ்

நடிகர் நாசருக்கு கோல்டன் வீசா வழங்கி அமீரக அரசு கௌரவித்துள்ளது

விளையாட்டு:
 பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியை டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Embed widget