மேலும் அறிய

Top News Today: ஓபிஎஸ் சரவெடி முதல் தீபாவளி ஸ்பெஷல் ஆஃபர்ஸ் வரை... இன்றைய முக்கியச் செய்திகள்!

இன்றைய முக்கியச் செய்திகளை கீழே காணலாம்

முதல்வருடன் சந்திப்பா? பழனிசாமி நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலக தயார் - ஓபிஎஸ்

ஊர்ந்து சென்று பதவிகள் வாங்கியது யார்; நம்பிக்கை துரோகம் செய்தது யார்? - ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் ராஜினாமா

 உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.500, ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000 அபராதம்- தமிழ்நாடு அரசு

ஆசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40-ல் இருந்து 45-ஆக உயர்வு

 அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டில் 565 மாணவர்கள் சேர உள்ளனர் - மா.சுப்பிரமணியன்

தீபாவளியை ஒட்டி திரையரங்குகளில் சிறப்புக் காட்சி: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

தீபாவளி: இன்று முதல் அக்.22 வரை 5 நிமிட இடைவெளி மெட்ரோ ரயில் சேவை இரவு 8 மணியிலிருந்து இரவு 10 மணிவரை நீட்டிப்பு

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் நிறுத்த கூடாது - ஐகோர்ட் கேள்வி

தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,480; கிராம் 4,685-க்கு விற்பனை

சென்செக்ஸ் 96 புள்ளி உயர்ந்து 59,203; நிஃப்டி 52 புள்ளி உயர்ந்து 17,564 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு

தனியார் ஆம்னி பேருந்து கட்டணங்களை குறைக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

குஜராத் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமரின் இலவச கேஸ் அறிவிப்பு ஏன்? - கி.வீரமணி

நாகர்கோவில்: 2015-ல் மனைவியை கொன்ற கணவர் ஜார்ஜுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்

பரங்கிமலையில் மாணவி சத்யாவை கொலை செய்து கைதான சதீஷை விசாரிக்க சிபிசிஐடி மனு

புதுக்கோட்டை: கனிக்குமார் என்பவரிடம் ஆன்லைனில் ரூ.2.3 லட்சம்  மோசடி செய்த 5 பேர் கைது

சென்னை: போதையில் வீட்டில் நுழைந்து பெண்ணை பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சைபர் பாதுகாப்பு பாடப் பிரிவுகளை தொடங்க யு.ஜி.சி. உத்தரவு

எம்எல்ஏக்கள் அலுவலகங்களில் இ-சேவை மையத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்திய ஜி.கே.வாசன் மற்றும் கட்சியினர் மீது வழக்குப்பதிவு

தீபாவளி: கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு நாளை முதல் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் - இந்திய வீராங்கனைகள் 2 தங்கம், 2 வெண்கலம், 2 வெள்ளி வென்றனர்

2 பெண்களை நரபலி கொடுத்த வழக்கு: கைதான மூவரும் 12 நாள் போலீஸ் காவலை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு

நெல்லை டவுன் காவல் நிலையத்தில் இருந்த பிடிவாரண்ட் கைதி முருகப்பெருமாள் தப்பியோட்டம்

கோவை: மசாஜ் செய்ய இணையதளத்தில் முன்பதிவு செய்தவரிடம் ரூ.7.8 லட்சம் பறிப்பு

சென்னையில் நடிகை பார்வதி நாயர் வீட்டில் விலை உயர்ந்த 2 கை கடிகாரங்கள், பணம் திருட்டு

சேலம்: பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த கணித ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை பூவிருந்தவல்லி குயின் விக்டோரியா தெருவில் கணவன், மனைவி மர்மமான முறையில் உயிரிழப்பு

பண்டிகை கால ஆய்வு: வரி ஏய்ப்பு செய்த வணிகர்களிடம் இருந்து ரூ.1 கோடி வசூல் - வணிகவரித்துறை

விதிகளை மீறியதாக கூகுளுக்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம்

அண்ணா பல்கலை. தொலைதூரக் கல்வி முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஜி.வி.பிரகாஷ், கௌதம் வாசுதேவ மேனன் நடிப்பில் உருவாகியுள்ள "13" படத்தின் டீசர் வெளியானது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget