மேலும் அறிய
Advertisement
Headlines Today : தீவிரமடையும் கனமழை..! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! இந்தியா திரில் வெற்றி..! இன்னும் பல செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு :
- கனமழை காரணமாக மயிலாடுதுறை , கடலூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- விழுப்புரம் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு
- புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
- சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு
- தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை
- வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
- சென்னையில் பெய்த மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
- மழைநீர் தேங்கிய இடங்களில் நீரை அகற்ற உடனே நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- அ.தி.மு.க. அரசை குறை கூறி பிரச்சினையை திசை திருப்பக்கூடாது – எடப்பாடி பழனிசாமி
- தஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா – அடுத்தாண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படும் –
- தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவது குறித்து நாளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை உடனே அமைக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு
இந்தியா :
- உர மானியமாக ரூபாய் 51 ஆயிரத்து 875 கோடி ஒதுக்கி பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவு
- மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் – உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல்
- ஆந்திராவில் டிராக்டர் மீது மின் கம்பி அறுந்துவிழுந்து 6 பேர் உயிரிழப்பு
உலகம் :
- இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை
- இலங்கையில் மீண்டும் வலுக்கும் போராட்டம் : ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டம்
விளையாட்டு :
- டி20 உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
சென்னை
கிரிக்கெட்
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion