மேலும் அறிய

CM Stalin EXCLUSIVE Interview: என் அண்ணன் அழகிரி; நீ பாதி நான் பாதி - முதல் முறையாக மனம் திறந்த முதலமைச்சர் ஸ்டாலின் - எக்ஸ்குளுசிவ், 11 மணிவரை காத்திருங்கள்

தனது குடும்பம், நண்பர்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு, ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ( CM MK Stalin EXCLUSIVE Interview to ABP Nadu ) பிரத்யேகமாக பதிலளித்துள்ளார்.

தனது குடும்பம், நண்பர்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு, ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேகமாக பதிலளித்துள்ளார்.

ஏபிபி செய்திதளம்..!

ஊடகத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்ட ஏபிபி நிறுவனம், தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு இணையதளங்கள் வாயிலாக பொதுமக்களிடையே நாட்டின் அன்றாட நிகழ்வுகளை கொண்டு சேர்க்கும் முடிவுடன் இணைய ஊடகத்தில் களமிறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான், கடந்த 2021ம் ஆண்டு ஏபிபி நாடு எனும் இணைய செய்தி தளம் அறிமுகமானது. அதன் மூலம் தமிழ் மக்களுக்கான செய்திகளை வேகமாகவும், துல்லியமாகவும் வழங்கி வருகிறது.  இந்நிலையில், உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஏபிபி நாடுவின்  பணியை ஊக்குவிக்கும் விதமாக முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில் மக்கள் மனதில் தொடரும் சந்தேகங்களை ஏபிபி நாடு கேள்வியாக எழுப்ப, முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு விரிவான பதில்களை தந்துள்ளார். 

முன்வைக்கப்பட்ட கேள்விகள்:                                  

பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு மத்தியில் குடும்பம், நண்பர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் தலைவர்கள்   தொடர்பான  பல்வேறு கேள்விகளும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் எழுப்பப்பட்டன. 

முதலமைச்சர் ஸ்டாலின் பதில்..! 

ஏபிபி தரப்பில் முன்வக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், தனது சகோதரர், மனைவி, மகன் உள்ளிட்ட பலருடனான தனது பழக்கம், உறவுமுறை தொடர்பாக சுவாரஸ்யமான பதில்களை தந்துள்ளார்..

இன்று காலை 11 மணிக்கு..

மக்கள் சார்பில் ஏபிபி-யால் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விரிவான பதில்கள் இன்று காலை 11 மணியளவில் முழுமையாக வெளியாக உள்ளன. அதுதொடர்பான செய்திகளையும், வீடியோக்களையும் காண, ஏபிபி நாடு செய்தி தளம் மற்றும் ஏபிபி நாடு யூடியூப் சேனலுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PAK vs IRE T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை.. அயர்லாந்துக்கு எதிராக கடைசி போட்டி.. போராடி ஜெயித்த பாகிஸ்தான்!

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்த முக்கிய முடிவு!

Phoenix Veezhan Teaser: விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் பீனிக்ஸ் விழான்! டீசர் எப்படி இருக்குது? குட்டி விமர்சனம்!

நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமி கைது!
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமி கைது!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PAK vs IRE T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை.. அயர்லாந்துக்கு எதிராக கடைசி போட்டி.. போராடி ஜெயித்த பாகிஸ்தான்!
PAK vs IRE T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை.. அயர்லாந்துக்கு எதிராக கடைசி போட்டி.. போராடி ஜெயித்த பாகிஸ்தான்!
ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்த முக்கிய முடிவு!
ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்த முக்கிய முடிவு!
Phoenix Veezhan Teaser: விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் பீனிக்ஸ் விழான்! டீசர் எப்படி இருக்குது? குட்டி விமர்சனம்!
Phoenix Veezhan Teaser: விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் பீனிக்ஸ் விழான்! டீசர் எப்படி இருக்குது? குட்டி விமர்சனம்!
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமி கைது!
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமி கைது!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!

சமையல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சென்னைஸ் அமிர்தா மாணவர்கள்!

T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை: குறுக்கே வந்த மழை.. பாகிஸ்தான் - இலங்கைக்கு எமனாய் மாறிய போட்டிகள்!

Embed widget