மேலும் அறிய

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 100 கன‌ அடியாக சரிவு.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 140 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 147 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 100 கன அடியாக குறைந்துள்ளது. 

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 100 கன‌ அடியாக சரிவு.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 40.60 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 12.40 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஆனால் நடப்பு ஆண்டு போதிய நீர் மேட்டூர் அணையில் இல்லாத காரணத்தினால் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 100 கன‌ அடியாக சரிவு.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: சென்னையில் விடாமல் மழை.. 21 மாவட்டங்களில் வெளுக்கப்போது! உங்க ஊரில் வானிலை எப்படி?
TN Weather: சென்னையில் விடாமல் மழை.. 21 மாவட்டங்களில் வெளுக்கப்போது! உங்க ஊரில் வானிலை எப்படி?
School Holidays: நெருங்கும் புயல்; அக்.30 வரை இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- இதோ லிஸ்ட்!
School Holidays: நெருங்கும் புயல்; அக்.30 வரை இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- இதோ லிஸ்ட்!
Admission Age: இனி அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 6+ வயது கட்டாயம்; புதிய வழிகாட்டல்கள் வெளியீடு
Admission Age: இனி அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 6+ வயது கட்டாயம்; புதிய வழிகாட்டல்கள் வெளியீடு
TNPSC: டிஎன்பிஎஸ்சி காலிப் பணியிடங்கள்: ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தால் எண்ணிக்கை அதிகரிக்குமா? உண்மை இதோ!
TNPSC: டிஎன்பிஎஸ்சி காலிப் பணியிடங்கள்: ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தால் எண்ணிக்கை அதிகரிக்குமா? உண்மை இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cabinet Reshuffle | விரைவில் அமைச்சரவை மாற்றம்! SENIOR MINISTERS வெளியேற்றம்?சித்தராமையா vs டிகேஎஸ்
TVK Vijay | அசிங்கப்படுத்திய விஜய்! மகனை பறிகொடுத்த தந்தையை விரட்டியடித்த பவுன்சர்கள்
Shreyas Iyer Injury : ICU-வில் ஸ்ரேயாஸ் ஐயர்!விலா எலும்பில் பலத்த அடி மருத்துவர்கள் சொல்வது என்ன?
Madhampatty Rangaraj Wife| ’’உன் சதி திட்டம் எடுபடாதுகணவரை பறிக்க நினைச்சா..’’ஸ்ருதி பதிலடி!
Montha Cyclone | மழை நிக்குமா? நிக்காதா?ஆக்ரோஷமான மோந்தா புயல்கரையை கடப்பது எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: சென்னையில் விடாமல் மழை.. 21 மாவட்டங்களில் வெளுக்கப்போது! உங்க ஊரில் வானிலை எப்படி?
TN Weather: சென்னையில் விடாமல் மழை.. 21 மாவட்டங்களில் வெளுக்கப்போது! உங்க ஊரில் வானிலை எப்படி?
School Holidays: நெருங்கும் புயல்; அக்.30 வரை இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- இதோ லிஸ்ட்!
School Holidays: நெருங்கும் புயல்; அக்.30 வரை இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- இதோ லிஸ்ட்!
Admission Age: இனி அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 6+ வயது கட்டாயம்; புதிய வழிகாட்டல்கள் வெளியீடு
Admission Age: இனி அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 6+ வயது கட்டாயம்; புதிய வழிகாட்டல்கள் வெளியீடு
TNPSC: டிஎன்பிஎஸ்சி காலிப் பணியிடங்கள்: ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தால் எண்ணிக்கை அதிகரிக்குமா? உண்மை இதோ!
TNPSC: டிஎன்பிஎஸ்சி காலிப் பணியிடங்கள்: ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தால் எண்ணிக்கை அதிகரிக்குமா? உண்மை இதோ!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Cyclone Montha: சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் மோன்தா.. காத்திருக்கு கனமழை - தமிழகத்தில் எங்கெல்லாம்?
Cyclone Montha: சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் மோன்தா.. காத்திருக்கு கனமழை - தமிழகத்தில் எங்கெல்லாம்?
TVK Vijay: மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் - மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!
TVK Vijay: மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் - மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!
Shreyas Iyer: அச்சச்சோ..! ஸ்ரேயாஸ் அய்யர் ஐசியுவில் அட்மிட் - ரத்தக்கசிவு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Shreyas Iyer: அச்சச்சோ..! ஸ்ரேயாஸ் அய்யர் ஐசியுவில் அட்மிட் - ரத்தக்கசிவு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Embed widget