மேலும் அறிய

ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் செலவழித்த பணம் எவ்வளவு தெரியுமா..? தி.மு.க.. அ.தி.மு.க. மட்டும் இத்தனை கோடிகளா?

அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்கும் வரவு மற்றும் செலவு தணிக்கை அறிக்கையை தேர்தல் கமிஷன் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொது மக்கள் அறிந்து கொள்வதற்காக வெளியிடப்படும். 

இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் செலவழித்த கணக்கு தணிக்கை அறிக்கையை தேர்தல் கமிஷனிடம் சமர்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில், அரசியல் கட்சிகள் அந்த ஆண்டு முழுவதும் தாங்கள் பெற்ற நன்கொடை, செலவிட்ட தொகை மற்றும் தற்போது உள்ள இருப்பு தொகை போன்றவை இடம்பெற்று இருக்கும். 

அரசியல் கட்சிகள் செலவுகள்:

இதையடுத்து, அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்கும் வரவு மற்றும் செலவு தணிக்கை அறிக்கையை தேர்தல் கமிஷன் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொது மக்கள் அறிந்து கொள்வதற்காக வெளியிடப்படும்.  இந்த நிலையில், 2021 - 22ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கு அறிக்கையை அரசியல் கட்சிகள் சமர்ப்பித்தன. அதை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில், அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சிகள், அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகள் என்ற இரு பிரிவுகளில் தனித்தனியாக வெளியிட்டுள்ளது.

அதில், ஒவ்வொரு கட்சியின் ஆண்டு வரவு செலவு அறிக்கையும், அக்கட்சி பெயரில் தனித்தனியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், தேசிய மற்றும் மாநிலம் என்று 17 கட்சிகளின் ஆண்டு தணிக்கை அறிக்கை உள்ளது. அதன்படி,  ஆண்டு தணிக்கை அறிக்கை சமர்ப்பித்துள்ள அரசியல் கட்சிகளில், தேசியவாத காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை, தேர்தல் விளம்பரத்திற்காக எந்த செலவும் செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது. 

திமுக வெளியிட்ட வரவு செலவு கணக்கு அறிக்கை:

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க. கடந்த ஆண்டு செலவிட்ட 35.40 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை தேர்தலுக்காக மட்டும் 31.54 கோடியில், 87 சதவீதம் விளம்பரத்துக்காக மட்டுமே செலவிட்டுள்ளது.

அதில், திமுக சார்பில், அச்சு மற்றும் எலக்ட்ரானிக் விளம்பரத்துக்கு, 10.67 கோடி ரூபாயும், கேபிள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு 19.95 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த விபரம் 2021-22ம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் விரிவாக உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

அதிமுக:

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக 2021-22ம் ஆண்டு, 28.43 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில், 22.47 கோடி ரூபாயை தேர்தல் செலவாக அதிமுக கணக்கை சமர்பித்துள்ளது. இந்த தொகையில், 22.28 கோடி ரூபாய் விளம்பரத்துக்காகவும், 18.47 லட்சம் ரூபாய் முக்கிய வேட்பாளர்கள் போக்குவரத்துக்காகவும் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

35 வயதுக்குள் இருந்தால் போதும்! ரூ.30,000 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!
35 வயதுக்குள் இருந்தால் போதும்! ரூ.30,000 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!
புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய வரலாறு: தற்காலிக சபாநாயகர் தலைமையில் நாளை பட்ஜெட்!
புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய வரலாறு: தற்காலிக சபாநாயகர் தலைமையில் நாளை பட்ஜெட்!
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
Embed widget