திமுக வேட்பாளருக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்

சோழவந்தான் திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு முன் ஜாமின் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தனித் தொகுதியில் திமுக சார்பில் வெங்கடேசன் போட்டியிடுகிறார். பிரசாரத்தின் போது விதிகளை மீறியதாக அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என பேசப்பட்ட நிலையில், இந்நிலையில் தனக்கு வழக்கிற்கும் தொடர்பில்லை என்றும், அதிமுகவினர் தவறான புகார் அளித்து சிக்க வைக்க முயற்சிப்பதாக,’ வெங்கடேசன் தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது.திமுக வேட்பாளருக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்

இதைத் தொடர்து வேட்பாளர் வெங்கடேசனுக்கு முன் ஜாமின் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tags: high court dmk candidate solavanthan

தொடர்புடைய செய்திகள்

’இந்த பொறுப்பு சித்த மருத்துவத்துக்கான அங்கீகாரம்!’ - கு.சிவராமன்

PTR Vs H Raja : ”நான் யார் எனத் தெரிந்துகொண்டேன்” - ஹெச்.ராஜா விமர்சனத்தை ஹேண்டில் செய்த பி.டி.ஆர்

தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

தூத்துக்குடி : கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடி : ஒரே நாளில் 326 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று!

டாப் நியூஸ்

Tamil Nadu Corona LIVE: தமிழகத்தில் 20,000-க்கு குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை

E Pass Registration | இ-பதிவு தளத்தில் சேர்க்கப்பட்ட ஆட்டோ, பைக் ஆப்ஷன்.. முழு விவரம்!

E-pass | சென்னைக்குள் இ-பதிவு அவசியமா? சந்தேகங்களும், பதில்களும்!

தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் -டாக்டர் ராமதாஸ் அறிக்கை.