மேலும் அறிய
Advertisement
சொற்ப உதவித்தொகை; மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தாதீங்க: சென்னை உயர்நீதிமன்றம்
சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை அதிகரித்து வழங்கும் விவகாரத்தில் சமூக நலத்துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது. அதில், சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என்றும், தற்போதைய விலைவாசிக்கு ரூ.1000 மற்றும் ரூ. 1500 உதவித்தொகை எப்படி போதுமானதாக இருக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion