ஒரே நாளில் ரூ.292 கோடி கல்லா கட்டிய டாஸ்மாக்; 2 நாட்கள் விடுமுறையால் குவிந்த ‛குடிமகன்கள்’

இரண்டு நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து நேற்று ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.292 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது

மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்தது தமிழக அரசு. அதேபோல மே2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்பதால், அதுமட்டுமின்றி வழக்கமான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதாலும் டாஸ்மாக் விடுமுறை ஆகும். இந்நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் மதுக்குடிப்போர் நேற்று டாஸ்மாக் கடைகளில் குவிந்து தங்களுக்கு தேவையான மதுவை வாங்கிக்கொண்டனர். இதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நேற்று வழக்கமான கூட்டத்தை விட அதிகமான கூட்டமே காணப்பட்டது. ஒரே நாளில் ரூ.292 கோடி கல்லா கட்டிய டாஸ்மாக்; 2  நாட்கள் விடுமுறையால் குவிந்த ‛குடிமகன்கள்’

நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு தமிழகம் முழுவதும் மது விற்பனை ஆகியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் ரூ.63 கோடிக்கு மது விற்பனையானது. அடுத்தபடியாக மதுரையில் ரூ.59 கோடிக்கும், திருச்சி,கோவை மற்றும் சேலத்தில் தலா ரூ.56 கோடிக்கும் மது விற்பனையானது. பொங்கல், புத்தாண்டு, தீபாவளி போன்ற விசேஷநாட்களில் மதுவிற்பனை களைகட்டுவது வழக்கம். தற்போது விடுமுறை நாட்களை கணக்கில்கொண்டும் மதுவிற்பனை வரலாறு படைக்கிறது.

Tags: tasmac tasmac sell tasmac liquor tamilnadu tasmac tn tasmac

தொடர்புடைய செய்திகள்

Thiruvannamalai | உலகப்புகழ் பெற்ற சாத்தனூர் அணையில் முதலைகளின் நிலை என்ன? வனத்துறை அதிகாரி விளக்கம்..!

Thiruvannamalai | உலகப்புகழ் பெற்ற சாத்தனூர் அணையில் முதலைகளின் நிலை என்ன? வனத்துறை அதிகாரி விளக்கம்..!

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

TN Corona Update: தமிழ்நாட்டில் 16,000 கீழ் குறைந்த கொரோனா தொற்று, 374 பேர் உயிரிழப்பு..!

TN Corona Update: தமிழ்நாட்டில் 16,000 கீழ் குறைந்த கொரோனா தொற்று, 374 பேர் உயிரிழப்பு..!

Perarivaalan : ’அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ - கமல்ஹாசன் கேள்வி

Perarivaalan : ’அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ - கமல்ஹாசன் கேள்வி

டாப் நியூஸ்

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!