மேலும் அறிய

டாஸ்மாக் ஊழியர்கள் 160 பேர் பணியிடைநீக்கம்! - டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி! ஏன் தெரியுமா?

போராட்டத்தில் ஈடுபட்ட 960 டாஸ்மாக் டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

நேற்று டாஸ்மாக் கடையை திறக்காமல் பெரும்பாலான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 160 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலி மதுப்பாட்டில்களைத் திரும்பப் பெறும்போது அவற்றை ஒப்படைப்பவா்களுக்கு ரூ.10 வழங்கப்படும் நிலையில், இதற்காக மதுபானத்தின் விலையுடன் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 

ஒரு கடைக்கு இரண்டு ஸ்கேனிங் இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும்,காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும்போது ஸ்கேன் செய்வதில் தொய்வு ஏற்படுவதால் பணிச்சுமை ஏற்படுவதோடு, மதுபான விற்பனையில் காலதாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்து பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் 160 பேர் பணியிடை நீக்கம்!

இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 960 டாஸ்மாக் டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில்,மேலும் 160 ஊழியர்களை பணிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் விதிகளுக்கு புறம்பாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஏற்கனவே மதுவிலக்குத்துறை அமைச்சர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை தீபாவளி: வானில் வர்ணஜாலம்... புகைமூட்டத்தால் மூழ்கிய தூங்காநகரம்!
மதுரை தீபாவளி: வானில் வர்ணஜாலம்... புகைமூட்டத்தால் மூழ்கிய தூங்காநகரம்!
தளபதி விஜய்க்கு ஆரோக்கியம், மன அமைதி வேண்டி மெக்காவில் தவெக எம்எல்ஏ முஸ்தபா பிரார்த்தனை!
தளபதி விஜய்க்கு ஆரோக்கியம், மன அமைதி வேண்டி மெக்காவில் தவெக எம்எல்ஏ முஸ்தபா பிரார்த்தனை!
ரத்த வெள்ளத்தில் 3 பேர்.. வேட்டியை மடித்து கட்டி.. சொந்த காரில் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிய விஜயபாஸ்கர்!
ரத்த வெள்ளத்தில் 3 பேர்.. வேட்டியை மடித்து கட்டி.. சொந்த காரில் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிய விஜயபாஸ்கர்!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Embed widget