மேலும் அறிய

Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அண்ணாநகர், கோயம்பேடு, ஆவடியில் சாலைகளில் தேங்கிய மழைநீர்
  • பேராயர் எஸ்றா சற்குணத்தின் உடலுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி – கீழ்ப்பாக்கம் கல்லறையில் இன்று மாலை நல்லடக்கம்
  • மயிலாடுதுறையில் அரசுப்பணியைச் செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாக வி.ஏ.ஓ. புகார் – வீடியோ எடுத்தவரை கீழே தள்ளி தாக்கிய வி.ஏ.ஓ.
  • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி பயணம் – பிரதமர் மோடியை நாளை சந்தித்து மெட்ரோ ரயில் திட்ட பணி உள்ளிட்ட பல பணிகளுக்கான நிதியை விடுவிக்க உள்ளதாக தகவல்
  • சென்னையில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் – நேற்று பெய்த மழையால் 35 விமான சேவைகள் பாதிப்பு
  • நுங்கம்பாக்கத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர் சூட்டப்பட்டதற்கு அவரது மகன் எஸ்.பி.பி. சரண் நன்றி
  • தனது நண்பர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரை அவர் வாழ்ந்து வந்த சாலைக்கு சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி 
  • புதுக்கோட்டையில் போலி சி.எஸ்.ஆர். தயாரித்து வழங்கியதாக புகார் – ஓய்வு பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உள்பட 2 பேர் கைது
  • திருப்பதிக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்
  • தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி மனு
  • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிவுக்கு ஜாமின் வழங்குவது குறித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பு
  • இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட மதுரை ஜெய்ஹிந்த்புரம் இளைஞர் வெட்டிக் கொலை
  • தொடர் மழை காரணமாக பல இடங்களில் காய்கறிகள் விலை உயர்வு
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?

CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?

’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!

ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?

Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்

Embed widget