மேலும் அறிய

Tamilnadu Roundup: வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு! 11 மாவட்டங்களில் மழை - தமிழகத்தில் தற்போது வரை!

Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு; அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எதிரொலி
  • சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
  • சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழை
  • கோவையில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார் – காவலர்களை தாக்கி தப்ப ஓட முயன்றபோது சுட்ட போலீஸ்
  • நெல்லை மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் தீவிரம்; வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் – மாவட்ட எஸ்.பி உத்தரவு
  • விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூரில் கொட்டும் மழையில் தார்ச்சாலை அமைப்பு – ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
  • புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை – முக்கிய அதிகாரிகள் 2 பேர் கைது
  • காஞ்சிபுரம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ரூபாய் 5 ஆயிரத்து 56 கோடி மின்கட்டணம் நிலுவை
  • தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு சட்டக்கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி – உயர்நீதிமன்றம் அதிருப்தி
  • இந்தியா – வங்கதேசம் இடையே சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண காலை முதலே மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்
  • திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு இருந்த விவகாரம்; திண்டுக்கல் நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்ப்பு
  • விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கான பணிகளை தீவிரப்படுத்திய த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் – விஜய் ரசிகர்கள் உற்சாகம்
  • தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித் தொகை இரண்டு மடங்காக அதிகரிப்பு
  • சென்னையில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் தீவிரம்; பசுமை வழிச்சாலை – அடையாறு இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
  • திருச்சி மாவட்டத்தில் பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் ரூபாய் 17.5 கோடி செலவில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க அனுமதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Embed widget