மேலும் அறிய

Tamilnadu Round Up: தீவிரமடையும் பருவமழை, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை..

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • சென்னை உப்டட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம்
  • மழை முன்னெச்சரிக்கையாக சென்னை வேளச்சேரியில் படகுகள் நிறுத்திவைப்பு
  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடரும் - தமிழ்நாடு வெதர்மேன்
  • சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு - கனமழைக்கான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்
  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொண்டர்கள் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள்
  • கனமழை எச்சரிக்கை - அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
  • திருவள்ளூரில் 133 இடங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்' - மாவட்ட ஆட்சியர் தகவல்
  • வங்கக் கடலில் புயல் சின்னம்: நாகையில் கடலுக்குச் செல்லாத மீனவர்கள் - மயிலாடுதுறையில் 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
  • பொள்ளாச்சி: அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை மிதித்த இரண்டு பெண் காட்டு யானைகள் பலி
  • கோவையில் கனமழை காரணமாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று ஒருநாள் மதியம் வரை மட்டுமே இயங்கும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தங்கலாம் - உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரேமலதா அறிவிப்பு
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தக்காளி விலை கிலோ ரூ.120 - நாளை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் போட்டி போட்டு வாங்கிச் செல்லும் பொதுமக்கள்
  • தமிழ்நாடு முழுவதும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 54 பயணவழி உணவகங்களின் தரம் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - போக்குவரத்துத் துறை
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain News LIVE: சென்னை: கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை

TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

DY CM Udhayanidhi:  ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு

India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?

ABP Premium

வீடியோ

Bridge Car Parking : ”கார்களுக்கு அபராதமா?” கார்களை எங்கே நிறுத்தலாம்? ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறைEB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”Balaji Murugadoss Vs Fatman | ”1.5 வருஷம் வீணாப்போச்சு என்னை ஏமாத்திட்டாரு”FAT MAN vs BIGBOSS பாலாஜிGovernor RN Ravi | ”காப்பாத்துங்க சார்.. முடியல..”ஆளுநரிடம் மாணவர் பகீர்!பதறிய அமைச்சர் கோவி.செழியன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain News LIVE: சென்னை: கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை
TN Rain News LIVE: சென்னை: கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
DY CM Udhayanidhi:  ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
Samsung Employee Strike: முடிவுக்கு வருமா சாம்சங் ஊழியர்கள் போராட்டம் ? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன ? 

TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை

பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை

Womens T20 Worldcup: மகளிர் டி20 உலகக் கோப்பை -  8 கேட்ச், 2 ரன் -அவுட்களை தவறவிட்ட பாகிஸ்தான், இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது எப்படி?

Embed widget