மேலும் அறிய
Advertisement
Tamilnadu Roundup: முதலமைச்சர் வாழ்த்து! ஜெயக்குமார் வழக்கில் திருப்பம்! தமிழ்நாட்டில் தற்போது வரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- தமிழ் தாய் தலைமகன் அண்ணா உருவாக்கிய தி.மு.க. 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
- தி.மு.க. முப்பெரும் விழா – தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முக.ஸ்டாலின்
- பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவும், வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும், பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும், மாணவர்களிடம் பெரியார் பேசட்டும் என கனிமொழி வாழ்த்து
- மின்துறையை தனியார் மயமாக்க முதலமைச்சர் ரங்கசாமியை மிரட்டி மத்திய அரசு கையெழுத்து வாங்கியுள்ளது – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
- நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பம் – 3 பெண்களிடம் போலீஸ் தீவிர விசாரணை
- இன்றுடன் நிறைவு பெறுகிறது மதுரை புத்தக கண்காட்சி – பல கோடி மதிப்பிலான 5 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனை
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குறைந்தது நீர்வரத்து –
- முதலமைச்சர் கரண்ட் பெட்டிஷன் விசாரணையின்போது அடிதடி – காவல்நிலையத்தில் அடியாட்களை வைத்து அடித்ததாக குற்றச்சாட்டு
- கொடைக்கானலில் நகைக்கடையில் நகை திருட்டு ; ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியுடன் தப்பி ஓடியவரை தேடி வரும் போலீசார்
- திருத்தணியில் கொட்டும் மழையில் சாலை போட்ட ஒப்பந்ததாரருக்கு மீண்டும் அனுமதி – பொதுமக்கள் குற்றச்சாட்டு
- கலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- போலி ஆவணங்களை அளிப்பதை தடுப்பதற்காக பத்திரப்பதிவு துறை அதிரடி நடவடிக்கை
- மிலாடி நபி விடுமுறை – வண்டலூர் பூங்கா, மெரினா கடற்கரைகளில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
- 3வது முறை ஆட்சியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோற்றுவிட்டது – காங்கிரஸ் குற்றச்சாட்டு
- வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்; இந்திய அணி சென்னையில் தீவிர பயிற்சி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion