மேலும் அறிய
TN Rain: இன்று இரவு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

TN Rain: இன்று இரவு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
Source : ABPLive
தமிழ்நாட்டில் இன்று இரவு கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, தேனி, வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 5, 2025
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















