AI உங்களது என்னென்ன வேலைகளை முடிக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

அதிக நேரம் எடுக்கும் வேலைகளை AI-யால் சில நிமிடங்களில் முடிக்க முடியும்

Image Source: Pexels

உங்கள் அலுவலகத்தின் நீண்ட மின்னஞ்சல்களை எழுதுவது மற்றும் அதற்கு பதிலளிப்பது

Image Source: Pexels

சில AI கருவிகள் கூட்டத்தின் குரலைக் கேட்டு தானாகவே உரையாகத் தட்டச்சு செய்து அறிக்கைகளைத் தயாரிக்கின்றன

Image Source: Pinterest

நீங்கள் எங்கும் செல்லாமல் உங்கள் யோசனைகளை AI இடம் கூறி வீடியோக்களையும் புகைப்படங்களையும் உருவாக்கிக் கொள்ளலாம்

Image Source: Pinterest

ஏஐ உங்களுக்கு தரவு உள்ளீடு மற்றும் எக்சலின் கடினமான சூத்திரங்களை தானாகவே உருவாக்கி, எக்செல் தாள்களைத் தயாரித்து வழங்குகிறது

Image Source: Pinterest

உங்கள் கோடிங் பிழைகளை நிமிடங்களில் கண்டுபிடித்து சரிசெய்கிறது

Image Source: Pinterest

AI கருவி எந்த மனித உதவியும் இல்லாமல் எந்தவொரு புத்தகம் அல்லது வார்த்தைகளையோ, மனித மொழியாக மாற்றுகிறது

Image Source: Pinterest

சமூக ஊடகப் பதிவுகள் அல்லது உள்ளடக்கத்தை நீங்கள் AI மூலம் எளிதாக எழுதிக் கொள்ளலாம்

Image Source: Pinterest

AI மூலம் செலவே இல்லாமல் எந்த ஒரு கடினமான தலைப்பையும் எளிதாக புரிந்துகொள்ள முடியும்

Image Source: Pinterest