மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழக மீனவர்கள் கைது!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் டெல்டாவில் மழை பெய்ய வாய்ப்பு
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
- மழை பெய்தது குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவு
- நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தும் ஒரு கட்சியை மட்டும் குறிவைத்து விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை – திருமுருகன் காந்தி
- திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 5 பேர் கைது
- டிசம்பர் 12ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
- புயலுக்கு பின் சகஜ நிலைக்குத் திரும்பியதால் காசிமேட்டில் மீன்விற்பனை படுஜோர்
- தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் முருங்கைக்காய் விலை; கோயம்பேட்டில் ரூபாய் 400க்கு விற்பனை
- காலில் முறிவு ஏற்பட்டதாக தாயகம் திரும்பியவர் கால்கட்டில் கடத்தல் தங்கம் – கைது செய்த அதிகாரிகள்
- திருப்பதியில் திடீரென நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
- கோயில் இடம் போலி ஆவணங்களால் விற்பனை: தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அ,தி.மு.க. மாவட்டச் செயலாளர்
- திண்டுக்கல்லில் வந்தே பாரத் ரயிலில் 2 பெட்டிகள் திறக்கப்படாத கதவுகள்
- கடலூர், புதுச்சேரியில் இன்று ஃபெஞ்சல் புயல் பாதிப்பை ஆய்வு செய்கிறது மத்திய அரசின் ஆய்வுக்குழு
- சங்கரன்கோயில் அருகே மூதாட்டியை கொலை செய்து 5 சவரன் நகை கொள்ளை
- தேர்தலில் வெற்றி பெற்று வந்த உதயநிதியை எப்படி குறை கூற முடியும்? விஜய்க்கு எதிராக பேசிய டிடிவி தினகரன்
- எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி; மதுரை, கோவை, சென்னையில் அடுத்தடுத்து மாநாடு – ஓபிஎஸ்
- சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை
- மேகதாது அணை திட்டப்பணிகளில் கர்நாடகம் தீவிரம் – தடுத்து நிறுத்துமா தமிழகம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion