மேலும் அறிய
Tamilnadu Roundup: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்க விலை! என் சொல்லை தட்டாத பி.டி.ஆர் - முதல்வர்-10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்நாடு செய்திகள்
Source : ABP Live
- என் சொல்லை தட்டாத பி.டி.ஆர் எனது அறிவுரையின் அர்த்தத்தையும் ஆழத்தையும் புரிந்து கொள்வார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
- காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு காயம் - தமிழ்நாடு அதிகாரி தகவல்
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72,120க்கு விற்பனை.
- தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
- "நமது முதலமைச்சரை 'மாநில உரிமை காவலர்' என்று அழைக்கத் தோன்றுகிறது” -அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்!
- வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் 10 பேருக்கு தலா ரூ 70,000 உதவித் தொகை.. பாராட்டை பெறும் சிவம் தூபேவின் அறிவிப்பு
- ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.1.50 கோடி கஞ்சா பறிமுதல்.. 2 பேர் கைது..!
- திருச்சியில் பொதுப்பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்
- டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது
- 621 காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்கான திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியல் ரத்து
- போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி: தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர் பங்கேற்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















