மேலும் அறிய

Tamilnadu Roundup: நாகை மீனவர்கள் மீது தாக்குதல்! மீனவர்களுக்கு எச்சரிக்கை - தமிழகத்தில் இதுவரை

Tamilnadu Roundup 21st December 2024: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்பு செய்திகளாக காணலாம்

* நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடுக்கடலில் தாக்குதல் - பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல் 
*ஆர்,என்.ரவி சர்ச்சைகளை உருவாக்க கூடியவர்; அவரை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல் 
* மத்திய அரசு எல்லை மீறி செயல்படுகிறது; தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு 
* மத்திய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி விடாமுயற்சியுடன் போராடி வருகிறது - திருச்சி சிவா 
*  சேலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 34 பேர் மீது வழக்குப் பதிவு
* கும்பக்கரை அருவியில் 8 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி - மகிழ்ச்சியில் பயணிகள் 
* பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வெந்நீர் தட்டுப்பாடு - நோயாளிகள் அவதி 
* நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்  - புத்தாண்டு முதல் அமல் 
* வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அடுத்த சில நாட்கள் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு 
* காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் 
* வியாபாரிகள், விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்தவர் கைது - மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணனை சந்திக்க வந்தது ஏன்? என விசாரணை 
* 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் - மு க ஸ்டாலின் உறுதி  
* மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்; கடும் நடவடிக்கை எடுக்க நெல்லை ஆட்சியர் உத்தரவு 
* பழனி அருகே தோட்டத்தில் உலாவரும் ஒற்றை காட்டு யானையால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?

Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி

US Immigration: அடுத்த ஆப்பை கூர்படுத்தும் அமெரிக்கா - க்ரீன் கார்டா வாங்குறீங்க, போட்டேன் பாரு புது ரூல்ஸ்

Coolie : டைம் டிராவல் செய்யும் ரஜினி?.. கூலி படத்தில் ரஜினி - கமல் நட்பு.. இதை கவனிச்சீங்களா?

ABP Premium

வீடியோ

மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss
பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment
DMK MLA Vs Thanga Tamilselvan | ’’ஏன்டா..டேய் ராஸ்கல் ‘’திமுக MLA vs தங்கதமிழ்ச்செல்வன் கடும் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
US Immigration: அடுத்த ஆப்பை கூர்படுத்தும் அமெரிக்கா - க்ரீன் கார்டா வாங்குறீங்க, போட்டேன் பாரு புது ரூல்ஸ்
US Immigration: அடுத்த ஆப்பை கூர்படுத்தும் அமெரிக்கா - க்ரீன் கார்டா வாங்குறீங்க, போட்டேன் பாரு புது ரூல்ஸ்
Coolie : டைம் டிராவல் செய்யும் ரஜினி?.. கூலி படத்தில் ரஜினி - கமல் நட்பு.. இதை கவனிச்சீங்களா?
Coolie : டைம் டிராவல் செய்யும் ரஜினி?.. கூலி படத்தில் ரஜினி - கமல் நட்பு.. இதை கவனிச்சீங்களா?
Aadi Perukku 2025: இன்று ஆடிப்பெருக்கு.. களைகட்டிய தமிழ்நாடு.. காவிரி கரையில் திரண்ட பக்தர்கள்..!

Tamilnadu Roundup: களைகட்டிய ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. நாளை வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை தொடக்கம் - தமிழகத்தில் இதுவரை

TN weather Report: வீக் எண்ட் போச்சா? 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை, சென்னை வானிலை நிலவரம் என்ன?

IND vs ENG: இன்னும் 9 விக்கெட்டுதான்.. கடைசி டெஸ்டில் வெல்லுமா இந்தியா? அசத்துமா இந்திய பவுலிங்..?

Embed widget