மேலும் அறிய

TN Headlines: கரூரில் இன்று முப்பெரும் விழா.. சென்னையில் வெளுத்து வாங்கிய மழை - தமிழகத்தில் இதுவரை

Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

பெரியார் பாதையில் பயணிப்போம்; கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார் பெரியார் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்

தமிழ்நாட்டிற்கான உரங்களை விரைந்து வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு - தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது - 6 சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு

கரூரில் இன்று திமுக-வின் முப்பெரும் விழா; முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக-வின் முப்பெரும் விழாவை முன்னிட்டு கரூரில் இன்று போக்குவரத்து மாற்றம்

டெல்லியில் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி

சென்னையில் 2வது நாளாக இடி, மின்னலுடன் கனமழை; மணலி புதுநகரில் 13 செ.மீட்டர் மழை

சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள டிராக்டர்கள் களமிறக்கம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு அரசு தீவிர முன்னேற்பாடு

தேர்தல் பணிகளை செய்ய முடியாத திமுக நிர்வாகிகள் ஒதுங்கி ஓய்வெடுங்கள் - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

போத்தீஸ் நிறுவனத்தில் தொடர்ந்து 6வது நாளாக சோதனை

அபராதம் செலுத்தாத தமிழக மீனவர்களை மொட்டையடித்து கொடுமை செய்த இலங்கை அரசு - தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள் வேதனை

பாமக அலுவலக முகவரியின் மாற்றம்; பாஜக சித்து விளையாட்டு - செல்வப்பெருந்தகை

குன்னூரில் ராணுவ வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடந்த இசை நிகழ்ச்சி

கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

தலைப்பு செய்திகள்

கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்...'நோ கட்டணம்'!.. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்...'நோ கட்டணம்'!.. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget