மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் தொடரும் மழை! ஓபிஎஸ் சகோதரர் வழக்கில் இன்று தீர்ப்பு- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- சென்னையில் 2வது நாளாக நேற்று இரவு தொடர்ந்து மழை; இன்றும் மழை பெயயும் என்று எதிர்பார்ப்பு
- காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- தொடர் மழை; அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை தூர்வாரும் பணி தீவிரம்
- தமிழ்நாடு அரசியல் எப்போதும் போலவே இருக்கிறது; சசிகலா கருத்து
- பூசாரி தற்கொலை வழக்கு; ஓ.பி.எஸ். சகோதரர் ராஜாவிற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு
- வடதமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையாது – சென்னை மக்கள் அச்சப்படத் தேவையில்லை என வானிலை ஆய்வு மையம் தகவல்
- மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியல் 14 செ.மீட்டர் மழை பதிவு – கொள்ளிட்டத்தில் 13 செ.மீட்டர் பதிவு
- புதுச்சேரியில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கனமழை; பாதுகாப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தம்
- தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக பரவும் தகவல் வதந்தி – தமிழக அரசு தகவல்
- திருப்பூரில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை குப்பையில் வீசப்பட்ட கொடூரம் – போலீசார் விசாரணை
- தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து; தமிழ்நாட்டிற்கு வரும் ரயில்கள் தாமதம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion