மேலும் அறிய

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் 10 மணி வரை நடைபெற்ற முக்கியமான சம்பவங்கள் - ஓர் அலசல்

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • சென்னையில் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் ஆந்திராவில் கனமழை – திருப்பதியில் ஸ்ரீவாரி எட்டு வழிப்பாதை மூடல்
  • மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு; விரைவில் முழு கொள்ளவை எட்டும் வாய்ப்பு
  • நெல்லூர் – புதுச்சேரி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
  • உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கண்ணா
  • கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொடிவேரி அணைக்குச் செல்ல 3வது நாளாக தடை
  • மழை காரணமாக சென்னையில் இன்றும் அம்மா உணவகங்களில் இலவச உணவு விநியோகம்
  • கர்நாடகாவில் தொடரும் மழை; ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு
  • கள்ளக்குறிச்சியில் காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடு உயர்வு ; அவரைக்காய் ஒரு கிலோ 130க்கு விற்பனை
  • ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படத் தொடங்கியது
  • பள்ளிக் கட்டிடங்களை முறையாக ஆய்வு செய்த பிறகு வகுப்புகளைத் தொடங்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
  • திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
  • திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி
  • சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயங்கும் – மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
  • சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
  • சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 542 இடங்களில் 501 இடங்களில் மழைநீர் அகற்றம் – எஞ்சிய 41 இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்
  • வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களை எடுத்துச் செல்லும் உரிமையாளர்கள்
  • தங்கம் விலை புதிய உச்சத்திற்குச் சென்றதுந ஒரு சவரன் ரூபாய் 57 ஆயிரத்து 280க்கு விற்பனை

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Embed widget