மேலும் அறிய

Tamilnadu 2021 Ministerial candidate LIVE | தமிழக அமைச்சரவைப் பட்டியல் வெளியானது

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கவுள்ள நிலையில் அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

LIVE

Key Events
Tamilnadu 2021 Ministerial candidate  LIVE | தமிழக அமைச்சரவைப் பட்டியல் வெளியானது

Background

தமிழகத்தின் முதல்வராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கவுள்ளார். இந்தநிலையில், நாளை யார் யாருக்கு எந்தெந்த அமைச்சரவை ஒதுக்கப்படவுள்ளது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின், மக்கள், பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மாவட்ட வருவாய் அதிகாரிகள், உள்துறை, சிறப்புத் திட்டங்கள், மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் ஆகிய துறைகளை தனக்கு ஒதுக்கிறார். அவரைத் தொடர்ந்து துரைமுருகனுக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கே.என்.நேருவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கப்படுகிறது. நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறையும் ஒதுக்கப்படுகிறது.

18:04 PM (IST)  •  06 May 2021

வணிகவரி மற்றும் பதிவுத்துறை, பி.மூர்த்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

18:03 PM (IST)  •  06 May 2021

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, எஸ்.எஸ் சிவசங்கருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, எஸ்.எஸ் சிவசங்கருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

17:59 PM (IST)  •  06 May 2021

சுற்றுலாத்துறை மா. மதிவேந்தனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

17:57 PM (IST)  •  06 May 2021

பழனிவேல் தியாகராஜனுக்கு, நிதி மற்றும் மனிதவளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

17:49 PM (IST)  •  06 May 2021

செஞ்சி கே.எஸ் மஸ்தானுக்கு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

செஞ்சி கே.எஸ் மஸ்தானுக்கு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

17:47 PM (IST)  •  06 May 2021

பெரியசாமி கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்

17:44 PM (IST)  •  06 May 2021

கே.என்.நேருவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது

கே.என்.நேருவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது

17:43 PM (IST)  •  06 May 2021

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

17:41 PM (IST)  •  06 May 2021

என்.கயல்விழி செல்வராஜுக்கு ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

17:34 PM (IST)  •  06 May 2021

தமிழக அமைச்சரவையில் தங்கம் தென்னரசுக்கு தொழிற்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் தங்கம் தென்னரசுக்கு தொழிற்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Lok Sabha Election LIVE : பிற்பகல் 1 மணி நிலவரம்.. தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு
TN Lok Sabha Election LIVE : பிற்பகல் 1 மணி நிலவரம்.. தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai casts vote  : Lok Sabha Elections 2024 :  படையெடுத்து வந்த திரைப் பிரபலங்கள்..வரிசையில் நின்று வாக்குப்பதிவு!Thirumavalavan Prayer : வாக்குப்பதிவுக்கு முன்காளியம்மன் கோயிலில் திருமா!MK Stalin casts vote : ”இந்தியா வெற்றி பெறும்” வாக்களித்தார் முதல்வர்! மனைவியுடன் வாக்குப்பதிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Lok Sabha Election LIVE : பிற்பகல் 1 மணி நிலவரம்.. தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு
TN Lok Sabha Election LIVE : பிற்பகல் 1 மணி நிலவரம்.. தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Nainar Nagendran: தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
Manipur Firing: மணிப்பூரில் வாக்குப்பதிவு நடக்கும் நாளில் வன்முறை.. வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு!
மணிப்பூரில் வாக்குப்பதிவு நடக்கும் நாளில் வன்முறை.. வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு!
Tamil Nadu Election 2024: இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
TN Lok Sabha Election: சேலத்தில் சோகம்.. வாக்கு செலுத்த வந்த 2 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சேலத்தில் சோகம்.. வாக்கு செலுத்த வந்த 2 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Embed widget