WRD : ’முறைகேடு புகார்’ வரிக்கு வரி மறுப்பும் விளக்கமும் அளித்த நீர்வளத்துறை...!
’நிதி ஒதுக்கீட்டில் எந்த பாரப்பட்சமும் இல்லையென்றும், விதிகளுக்கு உட்பட்டே நீர்வளத்துறை செயல்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது’

நீர்வளத்துறையில் ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார்கள் அனைத்து தரப்பிற்கும் சென்றுள்ளது குறித்து நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அப்போது, இந்த புகார்கள், குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் விரைவில் விளக்கம் அளிப்பதாக நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், இன்று அவர் நமக்கு ஒரு விரிவான பதிலை வழங்கியிருக்கிறார்.
நீர்வளத்துறை தரப்பில் வழங்கப்பட்டுள்ள விளக்கம் என்ன ?
அதில், ஆரணியாறு, ெகாசஸ்தைல, கீழ்பாலாறு ஆகிய மூன்று காட்டங்களுக்கு மட்டும் எப்போதும் அதிக நிதி ஒதுக்கப்படுவது ஏன்? குறிப்பிட்ட ஒப்பந்தத்தாரர்களுக்கு மட்டும் அதிக பணிகள் கொடுக்கப்படுவது ஏன் ? ”கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டம் – திருவள்ளூர், கீழ்பாலாறு வடிநில கோட்டம் –
காஞ்சிபுரம் மற்றும் ஆரணியாறு வடிநில கோட்டம் – சென்னை கோட்டம் ஆகிய கோட்டங்களில் 2025-26 நிதியாண்டில் AH M & R (Annual Heavy Maintenance & Repairs) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட அரசு பணத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. என்ற கேள்விக்கும் குற்றச்சாட்டிற்கும் பதிலளித்துள்ள நீர்வளத்துறை
பதில் : ”சென்னை மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் 9 கோட்டங்களில் 3998 ஏரிகள் மற்றும் 28 நீர்த்தேக்கங்கள் அைமந்துள்ளது ஐந்து நீர் தேக்கங்கள் சென்னை குடிநீர் தேவயை பூர்த்தி ெசய்கிறது . ஆரணியாறு வடிநில கோட்டம், சென்னை கொசஸ்தலை வடிநில ேகாட்டம், , திருவள்ளூர் கீழ் பாலாறு வடிநில கோட்டம் காஞ்சிபுரம் ஆகிய மூன்று கோட்டங்கள் திருவள்ளூர் , ெசங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் 1644 ஏரிகைள மிக சிறந்த முைறயில் பராமரிக்கப்பட்டு வருகிறது அதாவது 9 ேகாட்டங்களில் உள்ள 3998 ஏரிகளில் இந்த மூன்று கோட்டங்கள் தோராயமாக 50% ஏரிகைள மிகச் சிறந்த முறையில் பராமரிப்பு ெசய்யப்பட்டு வருகிறது
நிதித்துறையின் மூலம் G.O.(D) எண் 80 மற்றும் 81, ேததி 20.02.2026 மூலம் Demand No.40 – 2702 – 03 – 101 – AH M&R – Periodical Maintenance தைலப்பின் கீழ் நீர்ப்பாசன உட்கட்டைமப்பு பராமரிப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து, 27.02.2026 அன்று Engineer-in-Chief மற்றும் Chief Engineer (General) அலுவலகம், மாநிலத்தின் பல பாகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் பின்னர் 02.03.2026 அன்று சென்னை மண்டல Chief Engineer, தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள பிரிவுகளுக்கு நிதியை பகிர்ந்தளித்தார். சென்னை மண்டலத்திற்கு மொத்தமாக ரூ.25.43 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அவை 10 பிரிவுகளுக்கு விநிேயாகிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பிரிவு வாரியான ஒதுக்கீடு என்பது ஒரு தைலப்பட்சமாக நடைபெற்றதாகவும், சில குறிபிட்ட கோட்டங்களுக்கு மட்டும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ற குற்றச்சாட்டுக்கு கீழே குறிப்பிட்ட்டுள்ள பதிலை நீர்வளத்துறை வழங்கியுள்ளது.
நிதி விதிகளுக்கு உட்பட்டே பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது - நீர்வளத்துறை
பதில் : AH M&R – Periodical Maintenance தைலப்பின் கீழ் முறை சாரா நீர்ப்பாசன ஏரிகளிள் மதகுகள், கலிங்கல்கள், உபரி நீர் கால்வாய்கள், வரத்து வாய்க்கால்கள், ஏரியின் கைரகள் ஆகிய உட்கட்டைமப்புகளின் பராமரிப்பு பணிகளுக்காக ஆண்டுதோறும் காலங்காலமாக நிதி ஒதுக்கீடு செய்சய்யப்பட்டு மிகவும் சிறப்பாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது கடந்த காலங்கைள போல் இவ்வாண்டும் நிதித்துறையின் மூலம் G.O.(D) எண் 80 மற்றும் 81, 20.02.2026 மூலம் Demand No.40 – 2702 – 03 – 101 – AH M&R – Periodical Maintenance தைலப்பின் கீழ் நீர்ப்பாசன உட்கட்டைமப்பு பராமரிப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியது. இதைனத் ெதாடர்ந்து, 27.02.2026 அன்று Engineer-in-Chief மற்றும் Chief Engineer (General) அலுவலகம், மாநிலத்தின் பல பாகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் பின்னர் 02.03.2026 அன்று சென்னை மண்டல Chief Engineer, தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள 9 கோட்டங்களூக்கு மொத்தமாக ரூ.25.43 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வணையில் ஆரணி ஆரணியாறு கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 250 முறை சாரா ஏரிகளுக்கு (Non System) ரூபாய் 3.10கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது இக்கோட்டமானது 250 ஏரிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நீர்வரத்து கால்வாய்கள் உபரிநீர் கால்வாய்கள் ஆகியவற்ைற பராமரிக்கும் பொறுப்பை கொண்டுள்லது. மேலும் ஆரணியாற்றின் மொத்த நீளத்தில் 66.40 கி.மீ தொலைவுள்ள பகுதியும் கோட்டத்டிஹ்ன் மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த உபேகாட்டத்தில் உள்ள ஏரிகளானது பாசனத்திற்கும் பிற அத்தியாவசிய தேவைகளுக்கான போதுமான நீர் சேமிப்பை உறுதி ெசய்யும் வைகயிலும், குறிப்பாக, பருவமைழக் காலத்திற்கு தயாராகும் முன்பாக அைனத்துப் பராமரிப்பு பணிகளும் ேமற்ெகாள்ளப்பட்டு வருகின்றன. 2025-2026 நிதியாண்டில் நைடெபற்ற AHM&R பணிகள், CWRDP பணிகள் மற்றும் ஆரணியாறு அைமப்பு ஆகிய திட்ட நிைலப்புகளின் கீழ் ெமாத்தம் 13 பணிகள் (2 மதகுகள் மற்றும் 2 தடுப்பைலகள்) ஆகஸ்ட் 2025 க்கு முன்னதாகவும், அதாவது வடகிழக்கு பருவமைழ ெதாடங்குவதற்கு முன்னதாக முழுைமயாக முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள எஞ்சிய 9 பணிகளும் (3 மதகுகள் உட்பட) அைனத்துத் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மற்றும் தர நிைலகைள பின்பற்றி மார்ச் 2026 க்குள் ெவற்றிகரமாக நிைறவு ெசய்யப்பட்டன.
பாரபட்சமும் இல்லை முகாந்திரமும் இல்லை - நீர்வளத்துறை
கொசஸ்தலை ஆறு கட்டுப்பாட்டிலுள்ள 336 ஏரி முறைசாரா ஏரிகளுக்கு ரூபாய் 6.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கீழ்ப்பாலாறு வடிநிலக் கோட்டத்டின் கட்டுப்பாட்டில் உள்ள 1022 ஏரிகளுக்கு ரூபாய் 5.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ஒன்பது கோட்டங்களில் இந்த மூன்று கோட்டங்கள் மொத்தம் உள்ள 3998 ஏரிகளில் 1644 ஏரிகைள தோராயமாக 50% ஏரிகைள பராமரிப்பு ெசய்வதனால் அதன் அடிப்பைடயில் நிதி ஒதுக்கீடு ெசய்யப்பட்டது மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி , காஞ்சிபுரம் ,
செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் வரத்து நீர் கால்வாய்கைள, ஆறுகளில் தங்கு தைடயின்றி நீர் ெசல்ல பருவமைழக்கும் முன்னேர ரூபாய் 36 ேகாடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு, பருவமைழயின் போது கடல் முகத்துவாரத்தையும் மழைநீர் கடலுடன் கலக்குமாறு மிக சிறந்த முைறயில் பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது , 2022 முதல் 2024 வைர 900 ேகாடி மதிப்பீட்டில் சுமார் 70 பணிகள் மிகச் சிறப்பாக விதிமீறல்கள் இல்லாமல் tender transparency act யை பின்பற்றி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு ஒப்பந்த காலங்களிேல மற்றும் 2025 ஆம் ஆண்டு 338 ேகாடி மதிப்பீட்டில் 12 பணிகளில் ஒரு பணி முடிக்கப்பட்டு மீதமுள்ள 11 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 2025-26 நிதியாண்டில் AH M & R (Annual Heavy Maintenance & Repairs) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட அரசு நிதியில் அனைத்து பணிகளும் மற்றும் வெள்ள தடுப்பு பணிகளும் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்பைடத்தன்மை சட்டம், 1998' (TNTIT சட்டம்)-இன் விதிகளுக்குக் உட்பட்டு நிைறேவற்றப்பட்டன. ஒப்பந்தப்புள்ளிகள் முறையாக கோரப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி ஒப்பந்தாரர்கள் இறுதி செய்யப்பட்டனர். அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மற்றும் தரநிலைகளை கடைபிடித்து, இப்பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன.
இதில் எவ் வித பாரபட்சமும் இல்லை என்றும் செய்தியில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும் கனிவுடன் தெரிவித்துக்கொள்ளப்படுறது” என அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















